கைலியன் எம்பாபே: செய்தி

கைலியன் எம்பாபேவுக்காக 300 மில்லியன் யூரோ ஆஃபர் கொடுத்த சவூதி புரோ லீக் கிளப்

தற்சமயம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கைலியன் எம்பாபே, கிளப் போட்டியில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

'பிரான்ஸை விட இந்தியாவில் அதிக பிரபலம்' ; கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே குறித்து பேசிய பிரதமர் மோடி

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வியாழன் (ஜூலை 13) அன்று பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் கேப்டனான கைலியன் எம்பாபே குறித்து பேசியுள்ளார்.

லியோனல் மெஸ்ஸிக்கு பிஎஸ்ஜி அணியில் மரியாதை கிடைக்கவில்லை என கைலியன் எம்பாபே குற்றச்சாட்டு

கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கைலியன் எம்பாபே பாராட்டினார். ஆனால் அவர் பிரான்சில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடியபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி

பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் பிஎஸ்ஜி அணியில் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக பிஎஸ்ஜி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.