NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி
    பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி

    பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 13, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் பிஎஸ்ஜி அணியில் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக பிஎஸ்ஜி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே லியோனல் மெஸ்ஸி அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது கைலியன் எம்பாபேவும் விலகுவது பிஎஸ்ஜி அணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இதனால், கைலியனை வரவிருக்கும் சீசனுக்கு முன்னதாக வேறு அணிக்கு விற்கவோ அல்லது வேறு அணிக்கு மாற்றவோ செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    எனினும் எம்பாபேவுடன் பேசி அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்கும் முயற்சியில் பிஎஸ்ஜி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக, 2017 ஆம் ஆண்டில், எம்பாப்பேவை 180 மில்லியன் யூரோக்களுக்கு பிஎஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    கைலியன் எம்பாபே விலகல் 

    🚨 Kylian Mbappé has informed PSG of his decision: he’ll NOT trigger the option to extend current contract until 2025, it means that deal would expire next June 2024 — as L’Équipé called.

    PSG position: NO plan to lose Kylian for free.

    Sign new deal now or he could be sold. pic.twitter.com/fDpSKOmxsf

    — Fabrizio Romano (@FabrizioRomano) June 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    கால்பந்து

    ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக கார்லஸ் குவாட்ரட் நியமனம் கால்பந்து செய்திகள்
    சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் 2023 : முதல் முறையாக பட்டம் வென்ற ஒடிஷா எப்சி கால்பந்து செய்திகள்
    75 ஆண்டுகளில் முதல் முறை : ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக நான்கு கோல் அடித்த வீரர் ரியல் மாட்ரிட்
    அகராதியில் சேர்க்கப்பட்டது கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயர் கால்பந்து செய்திகள்

    கால்பந்து செய்திகள்

    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை
    லியோனல் மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்தது பிஎஸ்ஜி கிளப் கால்பந்து
    ஆண்டுக்கு 400 மில்லியன் யூரோ ஊதியம்! சவூதி கால்பந்து கிளப்பிற்கு இடம் பெயரும் லியோனல் மெஸ்ஸி? கால்பந்து
    இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023 : 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா கால்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025