ராணிப்பேட்டை: செய்தி

இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

புயல் மற்றும் கனமழை காரணமாக இராணிபேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.