ஜோர்டான்: செய்தி
அதீத வெப்ப அலை காரணமாக ஜோர்டானிய ஹஜ் யாத்ரீகர்கள் 14 பேர் உயிரிழப்பு
சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த ஜோர்டானிய யாத்ரீகர்கள் 14 பேர் கடும் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர்
காசா மற்றும் மேற்கு கரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார், அந்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்
எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள இஸ்ரேலிகள் உடனே வெளியேறவும், மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள், பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்து வருகின்றனர்.
ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.