NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / தென்னைப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருத்துராஜ் கெயிக்வாட், இந்தியாவிற்கு திரும்பிய விராட் கோலி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென்னைப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருத்துராஜ் கெயிக்வாட், இந்தியாவிற்கு திரும்பிய விராட் கோலி!
    தென்னைப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருத்துராஜ் கெயிக்வாட், இந்தியாவிற்கு திரும்பிய விராட் கோலி!

    தென்னைப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருத்துராஜ் கெயிக்வாட், இந்தியாவிற்கு திரும்பிய விராட் கோலி!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 22, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

    டி20 தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தலா ஒரு போட்டியில் வென்றிருக்க, ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டதன் காரணமாக தொடர் டிராவில் முடிவடைந்தது.

    மேற்கூறிய இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று முடிவடைந்தது. இந்த ஒரு ஒரு தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் வென்று இந்திய அணி.

    இவற்றைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 26ம் தேதி தொடங்கவிருக்கிறது.

    கிரிக்கெட்

    அணியிலிருந்து விலகிய வீரர்: 

    தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரரான ருத்துராஜ் கெயிக்வாட்டின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

    இந்நிலையில், கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ருத்துராஜ் விலகுவதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், இந்தியாவின் ஸ்டார் வீரரான விராட் கோலி முதற் போட்டிக்கு முன்னதாக நடைபெறவிருக்கும் பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்காமல் இந்தியாவிற்கு திரும்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    குடும்பக் காரணங்களால் அவர் இந்தியா திரும்பியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அவர் மீண்டும் அணியில் இணைவார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்
    இந்தியா
    தென்னாப்பிரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டி20 கிரிக்கெட்

    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : ராய்ப்பூர் மைதானத்தின் புள்ளி விபரம் இந்தியா vs ஆஸ்திரேலியா
    India Squad for South Africa Series : தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய நான்காவது டி20 போட்டிக்கான முன்னோட்டம் இந்தியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத  ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள் பிசிசிஐ

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்ரேட்; டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை இந்திய கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் பந்துவீச்சு அபாரம்; 166 ரன்களுக்கு சுருண்டது இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணி
    ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான வீரர்களில் மாற்றமில்லை; இங்கிலாந்து அறிவிப்பு ஆஷஸ் 2023
    INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் மேட்ச்

    இந்தியா

    வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆன்லைனில் பட்டப் படிப்புகளை வழங்கும் எட்டெக் நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை யுஜிசி
    அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு  கோவிட் 19
    சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு சிங்கப்பூர்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ  பிரதமர் மோடி
    'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும் இந்தியா
    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார் புற்றுநோய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025