NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மீண்டும் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் விஜய் ஆண்டனி; வெளியான அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் விஜய் ஆண்டனி; வெளியான அறிவிப்பு
    மீண்டும் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் விஜய் ஆண்டனி

    மீண்டும் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் விஜய் ஆண்டனி; வெளியான அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 09, 2023
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மாதம், சென்னை YMCA மைதானத்தில், முதல்முறையாக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

    அந்த நிகழ்ச்சி யாரும் எதிர்பார்ககாத வகையில் மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

    அந்த வெற்றியை தானே எதிர்பார்க்கவில்லை என ஒரு பேட்டியின்போது தெரிவித்திருந்தார் விஜய் ஆண்டனி.

    ரசிகர்களின் அந்த வரவேற்பும், ஆதரவும் தன்னை மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தை தருவதாக அப்போது தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை, தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில், 2 தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார் அவர்.

    அதன்படி, வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கோவையிலும், டிசம்பர் 16-ஆம் தேதி பெங்களூருவிலும், டிசம்பர் 31-ம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் விஜய் ஆண்டனி

    Anddd the #OGTour begins! 🔥🤩

    Coimbatore - 2nd December

    Bangalore - 16th December

    Chennai - 31st December

    Book your Tickets Now 🎫 - https://t.co/0vKljWg7Rl@noiseandgrains #GangMedia @karya2000 @itisveer @onlynikil #vijayantony #noiseandgrains pic.twitter.com/k7DiJpmUrN

    — vijayantony (@vijayantony) October 7, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Anddd the #OGTour begins! 🔥🤩

    Coimbatore - 2nd December

    Bangalore - 16th December

    Chennai - 31st December

    Book your Tickets Now 🎫 - https://t.co/0vKljWg7Rl@noiseandgrains #GangMedia @karya2000 @itisveer @onlynikil #vijayantony #noiseandgrains pic.twitter.com/k7DiJpmUrN

    — vijayantony (@vijayantony) October 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய் ஆண்டனி
    இசையமைப்பாளர்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு  திரைப்படம்
    படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல் திரைப்பட அறிவிப்பு
    மகளை இழந்த 9 நாட்களில், பட ப்ரோமோஷன் வேலைகளில் பங்கேற்றார் விஜய் ஆண்டனி திரைப்பட வெளியீடு
    வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் தீம் பாடல்  திரைப்படம்

    இசையமைப்பாளர்

    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! நடிகர்
    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    GV பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது 'கள்வன்' பட போஸ்டர்  பிறந்தநாள்
    MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள் கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025