LOADING...

ரேஷன் கடை: செய்தி

04 Oct 2025
தீபாவளி

தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் யுபிஐ சேவை: மொபைல் முத்தம்மா திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க திட்டம்: தமிழக அரசு நடவடிக்கை

மரவள்ளி கிழங்குக்குச் சந்தை நிலைத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில், ஜவ்வரிசியை ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: 'தாயுமானவர்' திட்டம் இன்று முதல் தொடக்கம்

வயதானோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டுமா? ஜூலை 12 அன்று தமிழக அரசு சிறப்பு முகாம் அறிவிப்பு

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டைகளில் அப்டேட்களை இலவசமாக மேற்கொள்ள உதவும் வகையில், சனிக்கிழமை (ஜூலை 12) அன்று தமிழக அரசு ஒரு சிறப்பு குறை தீர்க்கும் முகாமை அறிவித்துள்ளது.

வீடு தேடி ரேஷன் வழங்கும் புதிய திட்டம் - தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைத்தாரர்களுக்காக, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக அத்தியாவசிய பொருட்களை வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு இன்று முதல் சோதனை முறையில் தொடங்கி வைத்துள்ளது.

ரேஷன் கார்டை வைத்துக் கொண்டு பொருள் வாங்காமல் இருப்பவர்கள் இதை செய்யணும்; அரசு நிர்வாகம் உத்தரவு

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் துறை, அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறது.

ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகள்; தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.