பொங்கல் பரிசு: செய்தி
11 Jan 2025
பொங்கல்போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையாக ₹6.41 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு அறிவிப்பு
போக்குவரத்து துறை ஊழியர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ₹6.41 கோடி சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது.
03 Jan 2025
தமிழக அரசுபொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடக்கம்; 9 முதல் 13ஆம் தேதி வரை பொருட்கள் வழங்கப்படும்
தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வாடிக்கை.
29 Dec 2024
தமிழ்நாடு2025 பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1,000 இல்லாதது ஏன்? தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பில் ₹1,000 ரொக்கம் இல்லாதது குறித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெளிவுபடுத்தினார்.
29 Dec 2024
தமிழகம்தமிழக அரசு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது
ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
18 Dec 2024
தமிழக அரசுமக்களே..கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் விற்பனை
கூட்டுறவுத்துறை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Aug 2024
தமிழக அரசுபொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு
வரும் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
14 Jan 2024
முதல் அமைச்சர்பொங்கல் பண்டிகை 2024: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இந்தாண்டு, ஜனவரி 15ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படவுள்ளது.
05 Jan 2024
தமிழக அரசுதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தமிழக அரசு போனஸ் மற்றும் பொங்கல் பரிசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
05 Jan 2024
தமிழக முதல்வர்பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
03 Jan 2024
பொங்கல்பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பை வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
31 Dec 2023
புதுச்சேரிபுதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு
ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவது போல இந்த வருடமும் புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Jul 2023
தமிழ்நாடு2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
30 Jan 2023
தமிழ்நாடுபொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்
தமிழகம் முழுவதும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேதியில் மாற்றம்
தமிழ்நாடுநிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக அளித்துள்ளது.
தீ விபத்து
மதுரைமதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின
2023ம் ஆண்டு வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
கடலூரில் கரும்புகள் கொள்முதல்
இந்தியாபொங்கல் பரிசுக்கான கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல்
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கோலாகலமாக தமிழகத்தில் கொண்டாடப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
தமிழ்நாடுபொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல்
வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அறிக்கை வெளியீடு
பொங்கல் திருநாள்2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு
2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாப்படவுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பை சேர்க்க ஆர்ப்பாட்டம்
மு.க.ஸ்டாலின்பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்
தமிழ்நாடு2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள்
கடந்தாண்டு 2022ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றதும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்த தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அது அனைத்தும் பொது மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.