NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம்
    பொங்கல் விழாவின் முதல் நாள், போகி பண்டிகை ஆகும்

    பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 13, 2023
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும்.

    சூரிய பகவானை வணங்கி, உழவர்கள் கொண்டாடும், இந்த திருவிழா பற்றி காண்போம்.

    வருடா வருடம், பொங்கல் விழா, தை முதல் நாள் துவங்குகிறது.

    பொங்கல், என்பது அறுவடைக் காலத்தின் கொண்டாட்டமாகும். ஆடி மாதத்தில், விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள், தை மாதத்தில், நல்ல விளைச்சலை தர வேண்டியும், முந்தைய மாதங்களில் நல்ல விளைச்சல் வந்ததற்காகவும், எடுக்கப்படும் விழா.

    தங்களுக்கு வாழ்வாதரத்திற்கு உதவிய பூமித்தாய்க்கும், இயற்கை அன்னைக்கும், மற்றும் விளைச்சலுக்கு உதவிய விலங்குகளுக்கும் நன்றி கூறி, கொண்டாடுவர்.

    போகி பண்டிகை

    போகி பண்டிகையின் வரலாறு

    பொங்கல் விழாவின் முதல் நாள், போகி பண்டிகை ஆகும். மார்கழி மாதத்தின் கடைசி நாளை, போகி பண்டிகையாக கொண்டாடுவர்.

    அந்நாளில், வீட்டை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து புதுப்பிப்பர். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற சொல்லிற்கேற்ப, வீட்டில் உள்ள பழைய பொருட்களை, தீயிட்டு கொளுத்துவார்.

    இதன் மூலம், ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    மாலை, கடவுளுக்கு பூஜை செய்து, நெய்வேத்தியம் செய்வது வழக்கம்.

    இப்பண்டிகை, தென் இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும்.

    வட தமிழகத்தில், போகி திருநாள் அன்று, சிறுவர்கள் மேளம் அடித்து கொண்டாடும் பழக்கமும் உள்ளது.

    வீட்டின் முன்வாசலில், கூரைப்பூ சொருகி வைத்து, மாவிலை தோரணம் கட்டுவர். இதன் மூலம், தங்கள் வீட்டில், பொங்கல் திருவிழா துவங்கி விட்டதென்று அறிவிப்பதாக ஐதீகம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொங்கல் திருநாள்
    பொங்கல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! இந்திய ரயில்வே
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    பொங்கல்

    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025