பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ!
பண்டிகை காலங்கள் என்றாலே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பெரும் நகரங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இதற்காக ஒவ்வொரு வருடமும் பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் விடப்படும். இந்த வருடம் பொங்கலுக்கு இயங்க இருக்கும் சிறப்பு ரயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிவித்த அந்த ரயில்களின் பட்டியல் இதோ: தாம்பரம்-->திருநெல்வேலி(எண்: 06021) புறப்படும் நாள்: ஜனவரி 12 நேரம்: ஜனவரி 12, இரவு 9.00-ஜனவரி 13, காலை 9.00 மணி திருநெல்வேலி- எழும்பூர்(எண்: 06022) புறப்படும் நாள்: ஜனவரி 12 நேரம்: ஜனவரி 12, மதியம் 1-ஜனவரி 13, அதிகாலை 3.20 மணி
சிறப்பு ரயில்களின் பட்டியல்:
தாம்பரம்->கொச்சுவேலி,திருவனந்தபுரம்(எண்:06043) புறப்படும் நாள்: ஜனவரி 18 நேரம்: ஜனவரி 18, காலை 10.30-ஜனவரி 19, அதிகாலை 3.20 கொச்சுவேலி,திருவனந்தபுரம் ->தாம்பரம்(எண்:06044) புறப்படும் நாள்: ஜனவரி 17 நேரம்: ஜனவரி 17, காலை 11.40-ஜனவரி 18, காலை 6.20 தாம்பரம்-->திருநெல்வேலி(எண்:06057) புறப்படும் நாள்: ஜனவரி 16 நேரம்: ஜனவரி 16, இரவு 10.30-ஜனவரி 17, காலை 9.00 திருநெல்வேலி-->தாம்பரம்(எண்:06058) புறப்படும் நாள்: ஜனவரி 17 நேரம்: ஜனவரி 17, இரவு 10.30-ஜனவரி18, காலை 9.20 எர்ணாகுளம்-->சென்னை சென்டரல்(எண்:06046) புறப்படும் நாள்: ஜனவரி 12 நேரம்: ஜனவரி 12, இரவு 11.20-ஜனவரி 13, காலை 11.30 சென்னை சென்டரல்-->எர்ணாகுளம்(எண்:06045) புறப்படும் நாள்: ஜனவரி 13 நேரம்: ஜனவரி 13, மதியம் 2.50-ஜனவரி 14, நள்ளிரவு 3.10