NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது; தென்னக ரயில்வே அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது; தென்னக ரயில்வே அறிவிப்பு
    ஊட்டி மலை ரயில்

    ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது; தென்னக ரயில்வே அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 26, 2024
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவுகளை அகற்றுதல் மற்றும் தண்டவாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) மலை ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பெய்துவரும் மழையால் சிறுசிறு மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 31 வரை ரயில் சேவையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கும், ஊட்டியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    ஊட்டி மலை ரயில் ரத்து

    ஊட்டி மலை ரயில் ஆக.31 வரை ரத்துhttps://t.co/WciCN2SiwX | #Ooty | #Mettupalayam | #Train | #Cancelled | #SouthernRailways | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/qvh9XeDJlR

    — News7 Tamil (@news7tamil) August 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஊட்டி
    ஊட்டி
    நீலகிரி
    ரயில்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி

    ஊட்டி

    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  தமிழ்நாடு
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்  ஊட்டி
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி

    நீலகிரி

    நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி  நீட் தேர்வு
    'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர்  ஆஸ்கார் விருது
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரி
    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  இந்தியா

    ரயில்கள்

    RRTS ரயில் சேவை, டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. கட்டணம் எவ்வளவு? டெல்லி
    'நமோ பாரத்' ரயில் சேவையினை இன்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து சென்னை
    ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல் விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025