உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
திண்டுக்கல்: செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர், நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி.
கள்ளக்குறிச்சி: 33 கேவி சேந்தநாடு, 33 கேவி ஏ.சாத்தனூர், 33கேவி எறையூர், 11கேவி குமாரமங்கலம், 11கேவி உளுந்தூர்பேட்டை டவுன், 11கேவி பு.மாம்பாக்கம், 11கேவி சேந்தமங்கலம், 11கேவி கோர்ட்.
நாகப்பட்டினம்: மணிகிராமம், திருக்குவளை, எதுக்குடி, திருவெண்காடு, மாந்தை.
நீலகிரி: குந்தா.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி: பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை, போடிசிபால், ராயக்கோட்டை டவுன். ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி, எஸ்.எஸ்.ஹால், சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி.
கரூர்: வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தர்மபுரி: பொம்மிடி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, விகவுண்டனூர், ப.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், கே.மோரூர்.கண்ணபாடி, கொண்டகரஅள்ளி, ரேகடஅள்ளி, திப்பிரெட்டிஹள்ளி, வெள்ளிச்சண்டை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரநல்லி, தண்டுகாரனஹள்ளி, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லாபுரம், பஞ்சப்பள்ளி, சோமன்ஹள்ளி, மல்லுப்பட்டி, மகேந்திரமங்கலம், குமாரசாமிபட்டி, ரெட்டியள்ளி, பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் சாலை, ரயில்வே ஸ்டேஷன், நெசவலர் காலனி, ஏ.ஆர்.கோட்டர்ஸ், சோகத்தூர்.
திருப்பூர்: காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், ராக்கியபாளையம், ஊத்துக்குளி நகரம், ஊத்துக்குளி ஆர்எஸ், விஜி புதூர், ரெட்டிபாளையம், தளிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பிவிஆர் பாளையம், சிறுகலஞ்சி, வாரபாளையம், பாப்பம்பாளையம், வெங்கலபாளையம், ஆனைபாளையம், வைப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோடி.
திருவாரூர்: திருமக்கோட்டை, சோத்திரியம், பரசபுரம், பழையூர்நத்தம், மகாராஜபுரம், வலங்கைமான், கோவிந்தக்குடி, மருவத்தூர், ஆலங்குடி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
மதுரை மெட்ரோ: அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வேரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொறியாளர் நகர், டி.டபிள்யூ.ஏ.ஆர்.டி. காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், ஈ.பி. காலனி, அஞ்சல்நகர், கலைநகர், எம்.எம்.சி. காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி.
பல்லடம்: மேட்டுக்கடை, வேங்கிபாளையம், எட்டயபட்டி, வரபாளையம், எஸ்கேடி, ஆர்ஆர்டி, புளியம்பட்டி, பொதியபாளையம், செல்வம், மேட்டுப்பாளையம், வேலக்கோவில் II, பாப்பினி, டி.என்.பட்டி, வேப்பம்பாளையம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
பெரம்பலூர்: தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், இண்டஸ்ட்ரியல், செட்டிகுளம் வாட்டர்வொர்க்ஸ் ஃபீடர், பூலாம்பாடி, பெரியவடகரை, தொண்டமாந்துறை, எசனை, கல்லப்பட்டி, அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி.
வேலூர்: அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள், கண்ணமங்கலம், வருகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம், கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்.
உடுமலைப்பேட்டை: கோமங்கலபுதூர், காடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கல்லார்பட்டி சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.
தஞ்சாவூர்: கும்பகோணம் ரூரல், தாராசுரம், ஆடுதுறை, தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரதெரு, பேராவூரணி, பெருமகளூர், திருச்சிற்றம்பலம்.
தேனி: கூடலூர், நாகராட்சி, பெரியார், துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
சிவகங்கை: இடைமேலூர், மலம்பட்டி, தாமரக்கி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தூத்துக்குடி: போலேப்பேட்டை, தூவிபுரம், அண்ணாநகர், ஸ்டேட்பேங்க்காலனி, பிரிண்ட்நகர்.
புதுக்கோட்டை: கீரமங்கலம் பகுதி முழுவதும், அவனத்தான்கோட்டை பகுதி முழுவதும்.
சென்னை மேற்கு: லயோலா, மகாலிங்கபுரம், ஸ்டெர்லிங் சாலை, ஸ்டெர்லிங் அவென்யூ, புஷ்பா நகர்.
கோவை வடக்கு: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டதாசனூர், தேவனாபுரம், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, சேங்காலிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார், மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை வடக்கு (தொடர்ச்சி): பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர், குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கல்லிபாளையம், காட்டம்பட்டி, செங்காலிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், காத்தாவுகரை, மொண்டிகாலிபுதூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்.