திருப்பூர்: செய்தி
09 Jun 2023
ஐபிஎல்திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் டி நடராஜன்
திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைத்தார்.
28 May 2023
தமிழ்நாடு'10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தற்கொலைக்கு முயற்சித்த ஒரு சிறுவனிடம் ஊக்கமளிக்கும் தன் கதையை கூறி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
23 May 2023
கோவில்கள்பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மிகப்பிரசித்தி பெற்ற கோயில் லிங்கேஸ்வரர் கோயில் ஆகும்.
19 May 2023
தமிழ்நாடுதமிழகத்தின் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழ்நாடு மாநிலத்தின் 11ம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன்னர் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அவர்களால் வெளியிடப்பட்டது.
04 May 2023
தமிழ்நாடுசித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.
21 Apr 2023
இந்தியாகாவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த குண்டடத்தில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர்க் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது.
19 Apr 2023
தமிழ்நாடுதிருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது
திருப்பூர் அவிநாசி சாலையில் 'பெட் பாங்க் பைனான்சியல் சர்வீஸ்' என்னும் பெயரில் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
17 Apr 2023
தமிழக அரசுதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் அரங்கேறியது.
05 Apr 2023
தமிழ்நாடுஅமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
05 Apr 2023
தமிழ்நாடுஇந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர்
இந்தியாவில் உள்ள 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திருப்பூர் தற்போது மாறியுள்ளது.
04 Apr 2023
கொரோனாதிருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம்
தமிழகத்தில் கணிசமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதோடு, தற்போது பலி எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
14 Mar 2023
சென்னைகோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்!
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஈரோடு பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது,
06 Mar 2023
தமிழ்நாடுவட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை
ஹோலி பண்டிகைக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறார்கள், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரிப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் வினீத் நேற்று(மார் 5) தெரிவித்தார்.
02 Mar 2023
சமூக வலைத்தளம்திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை
திருப்பூரில் தங்கி பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், திருப்பூர் பனியன் ராக்ஸ் சங்க நிர்வாக தலைவர் லியாகத் அலி, துணை தலைவர் புகழ் வேந்தன் ஆகியோர் மனு அளித்துள்ளார்கள்.
கள்ளநோட்டுகள் பறிமுதல்
காவல்துறைதிருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரள மாநிலத்தை சேர்ந்த கனிகராஜ் (46) என்பவர் மூணாறு பகுதியில் உள்ள தனியார் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் இயந்திரம் கள்ள நோட்டுகளை எடுத்துக்கொள்ளவில்லை.
தலையில் கல்லால் அடித்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்
தமிழ்நாடுதிருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன்
திருப்பூர், பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பூஜா, பெற்றோர் இறந்து விட்டதால் மாமா வீட்டில் தங்கி அருகில் உள்ள பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.