NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கிருஷ்ணஜெயந்தி: விழாவின் நோக்கமும், பலகாரங்களின் பின்னணியும்
    கிருஷ்ணஜெயந்தி: விழாவின் நோக்கமும், பலகாரங்களின் பின்னணியும்
    வாழ்க்கை

    கிருஷ்ணஜெயந்தி: விழாவின் நோக்கமும், பலகாரங்களின் பின்னணியும்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 06, 2023 | 01:04 pm 1 நிமிட வாசிப்பு
    கிருஷ்ணஜெயந்தி: விழாவின் நோக்கமும், பலகாரங்களின் பின்னணியும்
    கிருஷ்ணஜெயந்தி: விழாவின் நோக்கமும், பலகாரங்களின் பின்னணியும்

    இன்று இந்து கடவுளான கிருஷ்ணனின் பிறந்தநாள். இந்த நாளை கிருஷ்ணஜெயந்தி எனக்கொண்டாடுகிறார்கள் இந்து மதத்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் பௌர்ணமி தினத்திற்கு பின்னர் வரும் அஷ்டமி திதியை, 'கிருஷ்ண ஜெயந்தி' என கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் காலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட வேண்டும். இந்த தினத்தில் மூன்றே முக்கால் நாளிகையாவது (ஒரு நாளிகை 24 நிமிடங்கள்) விரதம் இருப்பது நல்லது. இதனால் நாம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் தீரும் எனக்கூறுகிறது வேதங்கள். கிருஷ்ணன் பிறந்த போது, அவரது தாயார் தேவகி மற்றும் தந்தை வசுதேவரும், இவர்களுக்கு துணையாக சந்திரனும் தான் விழித்திருந்ததாக ஐதீகம். அதனால், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே, இறைவனை வணங்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்

    கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் என்ன?

    ஆயர்குலத்தில் வளர்ந்த கண்ணனுக்கு, பால், வெண்ணை மற்றும் அதில் செய்த இனிப்புகளும், பலகாரங்களும் மிகவும் பிடிக்கும். அதனாலேயே, வெண்ணையும், தயிரும், நிச்சயம் பலகாரத்தில் இடம்பிடித்திருக்கும். இதோடு, வெண்ணை கலந்து செய்யப்படும் முறுக்கு, சீடை, சோமாஸ், அவல் பாயசம் போன்றவற்றை இறைவனுக்கு படைக்கலாம். வடநாட்டில், பிரபலமான வெண்ணை கலந்து செய்யப்படும், குர் கி ரொட்டி, தயிர் வடை, கீர் எனப்படும் பாயசம் போன்றவை படைப்பார்கள். இதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் மற்றும் ராதா வேஷம் அணிந்து ஆடல் பாடலுடன் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருவிழா
    பண்டிகை

    திருவிழா

    100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா  கோவில் திருவிழா
    வேளாங்கண்ணி மாதா தேவாலய பெருவிழா - கொடியேற்றத்துடன் துவங்கியது தமிழ்நாடு
    பழனி முருகன் கோயில் நேர்த்திக்கடன் - முதுகில் அலகு குத்தி காரை இழுத்து சென்ற பக்தர் பழனி
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  ஆடி

    பண்டிகை

    செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசாங்க விடுமுறையை அறிவித்த தமிழக அரசு  தமிழக அரசு
    தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை  சென்னை
    நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து   இஸ்லாம்
    புத்த பூர்ணிமா: இந்த புத்த பண்டிகை நாளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் திருவிழா
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023