ரம்ஜான்: செய்தி
22 Apr 2023
தமிழ்நாடுரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தனது ரம்ஜான் வாழ்த்துக்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.