NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து; உ.பி. காவல்துறை எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து; உ.பி. காவல்துறை எச்சரிக்கை
    சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து

    சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து; உ.பி. காவல்துறை எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 28, 2025
    08:50 am

    செய்தி முன்னோட்டம்

    ஈத்-உல்-பித்ர் மற்றும் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொழுகைக்கு முன்னதாக, உத்தரபிரதேசத்தின் மீரட் காவல்துறை சாலைகளில் தொழுகை நடத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

    மீறுபவர்கள் பாஸ்போர்ட் ரத்து செய்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளது.

    மீரட் நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங், ஈத் தொழுகைகளை மசூதிகள் அல்லது நியமிக்கப்பட்ட ஈத்காக்களில் மட்டுமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மீறல்களில் ஈடுபடும் நபர்கள் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படாவிட்டால் அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

    கூட்டங்கள்

    மாவட்ட அளவில் கூட்டங்கள்

    மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தடா, இணக்கத்தை உறுதி செய்வதற்காக மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.

    தவறான தகவல்கள் அல்லது அமைதியின்மையைத் தூண்டும் முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்க சமூக ஊடக தளங்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

    சட்டம் ஒழுங்கை பராமரிக்க, மாகாண ஆயுதப்படை காவலர் மற்றும் விரைவு நடவடிக்கை படை நிறுத்தப்பட்டதன் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த கால சம்பவங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட பதட்டமான பகுதிகளில் கொடி அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    அமைதியான கொண்டாட்டங்களை உறுதி செய்வதற்காக மதத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் காவல்துறை ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    காவல்துறை
    காவல்துறை
    ரம்ஜான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உத்தரப்பிரதேசம்

    தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது இந்தியா
    லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் காவல்துறை
    ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மின்சாரம்; 30,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உ.பி. அரசு முடிவு இந்தியா
    காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு காவல்துறை

    காவல்துறை

    மேற்கு வங்க ராஜ்பவன் வளாகத்தை உடனடியாக காலி செய்ய பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு உத்தரவு மேற்கு வங்காளம்
    ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா  கொலை
    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம் தமிழக வெற்றி கழகம்
    மேற்கு வங்காளத்தில் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்த அரசியல்வாதி: அடித்தவரை விட்டுவிட்டு வீடியோ பதிவு செய்தவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்  மேற்கு வங்காளம்

    காவல்துறை

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி, அதிரடியாக மாற்றப்பட்ட சென்னை காவல் ஆணையர் காவல்துறை
    உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு விபத்து
    முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அதிமுக
    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது கைது

    ரம்ஜான்

    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    பிறை தென்படவில்லை..நாளை ரம்ஜான் என தலைமை காஜி அறிவிப்பு இஸ்லாம்
    தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது விஜய்
    ரம்ஜான் காலத்தில் முஸ்லீம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக கிளம்ப தெலுங்கானா மாநில அரசு அனுமதி தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025