NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை அடுத்த 1 மாதத்திற்கு நிறுத்தம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை அடுத்த 1 மாதத்திற்கு நிறுத்தம் 
    பழனி முருகர் கோயிலில் ரோப் கார் சேவை அடுத்த 1 மாதத்திற்கு நிறுத்தம்

    பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை அடுத்த 1 மாதத்திற்கு நிறுத்தம் 

    எழுதியவர் Nivetha P
    Aug 18, 2023
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ளது சுவாமி.,தண்டாயுதபாணி திருக்கோயில்.

    முருகரின் அறுபடைவீடுகளில் 3ம்-படைவீடாக திகழும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருப்பர்.

    இக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மலைக்கு ஏறிச்செல்ல படிக்கெட்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

    இதனைத்தொடர்ந்து மலைமேல் உள்ள முருகரை தரிசிக்க பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் உள்ளன.

    இதனுள் அதிகப்பேர் ரோப் கார் சேவையினை தேர்வு செய்வர்.

    இந்நிலையில் இந்த ரோப் கார் நிலையத்தில் ஒவ்வொரு மாதம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

    அதன்படி, நாளை(ஆகஸ்ட்.,19) முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்புப்பணி மேற்கொள்வதற்காக நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சேவை நிறுத்தம் 

    #JUSTIN | பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என அறிவிப்பு#SunNews | #PalaniTemple pic.twitter.com/dGvcbOaHq1

    — Sun News (@sunnewstamil) August 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திண்டுக்கல்
    கோவில்கள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் தமிழ்நாடு
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி காவல்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ தமிழக அரசு

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025