NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தென்னிந்தியாவில் அவசியம் தரிசிக்க வேண்டிய 5 கோவில்கள் இதோ! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென்னிந்தியாவில் அவசியம் தரிசிக்க வேண்டிய 5 கோவில்கள் இதோ! 
    அவசியம் நீங்கள் தரிசிக்க வேண்டிய கோவில்கள்

    தென்னிந்தியாவில் அவசியம் தரிசிக்க வேண்டிய 5 கோவில்கள் இதோ! 

    எழுதியவர் Arul Jothe
    May 23, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னிந்தியாவில் அழகான கட்டிடக்கலை வடிவமைப்புகளை பிரதிபலிக்கும் பல அற்புதமான கோயில்கள் உள்ளன. அவை கலாச்சாரம், பாரம்பரியம் & பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு. பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயில்களுக்கு வருகை தருகிறார்கள். அவசியம் நீங்கள் தரிசிக்க வேண்டிய கோவில்கள் இதோ.

    திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது திராவிடம் மற்றும் கேரள கட்டிடக்கலைகளின் கலவையில் கட்டப்பட்டது.

    மதுரை மீனாட்சியம்மன் கோவில்: மதுரையில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மீனாட்சி கோயில், பார்வதி தேவியையும் சிவபெருமானையும் போற்றுகிறது. 1623 முதல் 1655 CE வரை கட்டப்பட்டது. இந்த கோவில் "உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கு" ஒரு போட்டியாளராகவும் இருந்தது.

    Temples

    அவசியம் பார்க்க வேண்டிய கோவில்கள்

    திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில்: சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலின் கட்டுமானம் கி.பி 300 இல் தொடங்கப்பட்டது. இந்த ஆலயம் திராவிட பாணி கட்டிடக்கலையை கொண்டுள்ளது. இது உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும்.

    கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் கோவில்: தாணுமாலயன் கோயில் என்றும் அழைக்கப்படும் சுசீந்திரம் கோயில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனசூயா மற்றும் அஹல்யாவின் புராணங்களுடன் இணைக்கப்பட்ட இந்த கட்டிடக்கலை அதிசயம் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

    கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில்: விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்று முக்கியமான தென்னிந்திய கோவில்களில் ஒன்றான சாரங்கபாணி கோவில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென் இந்தியா
    கோவில்கள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தென் இந்தியா

    24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ! யூடியூப் வியூஸ்
    2022ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி திரையரங்குகள்

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025