கோவில் திருவிழாக்கள்: செய்தி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ திருவிழா! 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.

திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம் 

தமிழ்நாடு மாநிலம் திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயில் வைணவர்களின் கோயில் என்றும் அழைக்கப்படும்.

சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் 

உலகளவில் பிரசித்திப்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்திருவிழா இன்று(ஏப்ரல்.,18)நடைபெற்றது.

07 Apr 2023

கேரளா

சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

கேரள மாநிலம் சபரிமலையில் சித்திரை மாத விஷூகனி தரிசனம் வரும் 15ம்தேதி நடக்கிறது என்று சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

28 Mar 2023

கேரளா

கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா

கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கொட்டாங்குளக்கரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இரண்டாம் பகுதியில் ஸ்ரீ கொட்டன்குளங்கரா தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா நடைபெறும்.

28 Mar 2023

சென்னை

கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள கே.வி.கே. குப்பம் என்னும் மீனவ கிராமத்தில் மீனவ மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படும் படவேட்டம்மன் ஆலையம் ஒன்று சிறிதாக இருந்துள்ளது.

28 Mar 2023

மதுரை

மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

17 Mar 2023

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு

மதுரையில் மிக முக்கிய திருவிழாக்களுள் ஒன்று சித்திரையில் நடைபெறும் 'சித்திரை திருவிழா'.

தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் குறவன்-குறத்தி என்னும் பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம்

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்பு பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகாமகம் நடைபெறுவது வழக்கம்.

01 Mar 2023

கேரளா

கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம்

கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்துவருகிறது.