NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை 
    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை 

    எழுதியவர் Nivetha P
    Jun 23, 2023
    12:46 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி 3 மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பதவியேற்றார்.

    அதற்கு முன்னர் அவர் காஞ்சிபுரத்தில் ஆணையராக பணிபுரிந்தப்பொழுது பல ஊழல் புகார்கள் அவர்மீது எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதனை தொடர்ந்து, அவர் திண்டுக்கல்லில் பதவியேற்ற பின்னரும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது.

    அதிலும், டெண்டர் விட்டதில் அவர் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகார்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளரான நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு இன்று(ஜூன்.,23)மகேஸ்வரி வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

    சோதனை

    கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு 

    இந்த சோதனையில் அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை எடுத்து சோதனை நடத்தி இருக்கின்றனர்.

    அதேபோல் இந்த சோதனையின்போது, அப்பகுதியில் உள்ள யாரும் அந்த குடியிருப்பு பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, இவர் காஞ்சிபுரத்தில் ஆணையராக இருந்தப்பொழுது, கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டதையடுத்து, இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது.

    மேலும் இவரது குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வரும் நிலையில், அவர்கள் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திண்டுக்கல்
    கொரோனா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் மு.க ஸ்டாலின்
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி தமிழ்நாடு
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ வைரல் செய்தி

    கொரோனா

    மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல் கோவிட்
    இந்தியாவில் ஒரே நாளில் 2,109 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,690 கொரோனா பாதிப்பு: 15 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,580 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு இந்தியா

    காவல்துறை

    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  ஈரோடு
    சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட் இந்தியா
    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்  நாகர்கோவில்

    காவல்துறை

    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - 2 பேர் கைது  கோவை
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  இந்தியா
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025