
உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (மே 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை: அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி
திண்டுக்கல்: கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம்
மின்தடை
மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவாரூர்: கீழானம்மன்குறிச்சி, கோவிலூர், காளியகுடி, மாத்தூர், பழையார், பாவட்டகுடி, நெடுங்குளம்
திருச்சி: புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டண்ட், வைஸ்டுகல், பஜார், பட்டாபிராமன் தெரு
இதற்கிடையே, வீடுகள் உட்பட அனைத்து வகை மின்சார நுகர்வோருக்கும் ஜூலை 01, 2025 முதல் மின் கட்டணம் 3.16% அதிகரிக்கக்கூடும் என்ற செய்தியும் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அந்த செய்தியின் படி, இது தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நான்காவது வருடாந்திர திருத்தமாகும்.