NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து
    சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து
    இந்தியா

    சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து

    எழுதியவர் Venkatalakshmi V
    May 11, 2023 | 12:48 pm 0 நிமிட வாசிப்பு
    சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து
    தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து

    மாநில +2 தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்னர்(மே.,8) வெளியானது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி 600/600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்தார். அவர் ஒரு தச்சு தொழிலாளியின் மகள் என்பது கூடுதல் செய்தி. அந்த மாணவியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, அவரின் மேற்படிப்பு செலவுகளை அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார். இதற்கிடையே மாணவி நந்தினியை பாராட்டி, கவிஞர் வைரமுத்துவும் ஒரு ட்வீட் செய்தார். அதில், அண்மையில் நான் பெற்ற தங்க பேனாவை தங்கை நந்தினிக்கு தருகிறேன். திண்டுக்கல் வருகிறேன், நேரில் தருகிறேன் என்று குறிப்பிட்டார். அதை தொடர்ந்து, இன்று நந்தினியின் வீட்டிற்கு நேராக சென்ற வைரமுத்து, நந்தினிக்கு தங்க பேனாவை பரிசளித்தார்.

    தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து

    #JUSTIN || நந்தினிக்கு தங்க பேனாவை பரிசளித்தார் வைரமுத்து! | #12thResults | #Nandhini | #Vairamuthu | #GoldPen | https://t.co/CKGwVurgWm pic.twitter.com/GvC7AfAUtm

    — Polimer News (@polimernews) May 11, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திண்டுக்கல்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    திண்டுக்கல்

    எனது தங்க பேனாவை நந்தினிக்கு பரிசளிக்கிறேன் - கவிஞர் வைரமுத்து ட்வீட் மு.க ஸ்டாலின்
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  என்ஐஏ
    ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி  தமிழ்நாடு
    பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை  திருவிழா

    தமிழ்நாடு

    தென் கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற 'மோக்கா' புயல்  வானிலை அறிக்கை
    அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு  கடத்தல்
    கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை  திருவிழா
    மோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி

    தமிழ்நாடு செய்தி

    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி
    திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு NO : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023