உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 6 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (டிசம்பர் 6) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை வடக்கு : கதிர்நாயக்கன் பாளையம், ராக்கி பாளையம், குமார புரம், நாசிம நாயக்கன் பாளையம், பம்பாய் நகர், ஆசிரியர் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், தொப்பம் பட்டி. திண்டுக்கல் : பிள்ளையார் நத்தம், என்.பஞ்சம்பட்டி, எச்.ஆர்.கோட்டை.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை தெற்கு : செல்லப்பம் பாளையத்தின் ஒரு பகுதி, பொதியம் பாளையம், வாகராயம் பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்ப பாளையம், ராசி பாளையம், ஊத்துப் பாளையம். பெரம்பலூர் : அய்யனார் பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர். தஞ்சாவூர்: ஊரணி புரம், பின்னையூர். உடுமலைப் பேட்டை : உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, மார்க்கெட், எஸ். வி. புரம், பாலப்பம் பட்டி, மைவாடி, கானமனைக்கனூர், குரல் குட்டை, மடத்தூர், மலையாண்டிப் பட்டணம், மருள் பட்டி.