விநாயகர் சதுர்த்தி: செய்தி
14 Sep 2024
காவல்துறைசென்னையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; காவல்துறை பலத்த பாதுகாப்பு
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், இதற்காக பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
07 Sep 2024
கோலிவுட்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷின் குபேரா படக்குழு
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் குபேரா படத்தை தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார்.
07 Sep 2024
ஊட்டிவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணத்திற்காக ஊட்டி மலையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கி வருகிறது.
07 Sep 2024
தமிழ்நாடுதமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் மக்கள் சனிக்கிழமை (செப்டம்பர் 7) கடவுள் விநாயகருக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.
07 Sep 2024
சென்னைசொந்த ஊருக்கு கிளம்பிய பொதுமக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர்களுக்கு படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
07 Sep 2024
பிரதமர் மோடிகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சனிக்கிழமை (செப்டம்பர் 7) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
06 Sep 2024
பண்டிகைஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி எவ்வாறு கொண்டாடப்படுகிறது
விநாயகர் சதுர்த்தி, தடைகளை நீக்குபவர் மற்றும் ஞானம் மற்றும் செழுமையின் தெய்வமான விநாயகப் பெருமானை மதிக்கும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும்.
05 Sep 2024
பேருந்துகள்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
04 Sep 2024
இந்தியாவிநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவில், ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், அமாவாசை முடிந்து 4-வது நாளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
30 Aug 2024
பண்டிகைவிநாயகர் சதுர்த்திக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான சுகர் ஃபிரீ பலகாரங்கள் செய்யலாமா?
விநாயகப் பெருமானைக் கொண்டாடும் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, அதன் வண்ணமயமான கொண்டாட்டங்களுக்கும் சுவையான பலகாரங்களுக்கும் பெயர் பெற்றது.
29 Aug 2024
தமிழக அரசுசெப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வருகிற செப்டம்பர் 07ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
25 Aug 2024
தமிழ்நாடுவிநாயகர் சதுர்த்தி 2024: சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
28 Sep 2023
தெலுங்கானாரூ.27 லட்சத்திற்கு ஏலம் போன பாலப்பூர் விநாயகர் கோயிலின் பிரம்மாண்ட லட்டு
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்'ல் அமைந்துள்ளது பாலப்பூர் விநாயகர் கோயில்.
24 Sep 2023
இந்தியாசென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு
இந்தியா முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
18 Sep 2023
ஆளுநர் மாளிகைதமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்; ஆளுநர் ரவி வாழ்த்து
தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
17 Sep 2023
வாழ்க்கைவிநாயகர் சதுர்த்தி 2023: செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்
2023ஆம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது.
17 Sep 2023
காவல்துறைவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை(செப்.,17) கொண்டாடப்படவுள்ளது.
17 Sep 2023
இந்தியாஇடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது?
நாடு முழுவதும் நாளை(செப்டம்பர்-18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
10 Sep 2023
சிவகங்கைபிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் அருகே உலகளவில் பிரசித்திப்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
08 Sep 2023
தமிழக அரசுவிநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.