கத்ரீனா கைஃப்: செய்தி
பிரசவத்திற்கு பின் உடல் எடை கேலி செய்யும் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த கத்ரீனா கைஃப்
குழந்தை பிறப்பிற்கு பிறகு தனது உடல் எடை அதிகரித்ததை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் முன்வைத்த கடுமையான உருவக்கேலிகளுக்கு, பிரபல பாலிவுட் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் முதல்முறையாக மனம் திறந்து பதிலடி கொடுத்துள்ளார்.