Loading...

ஆயுத பூஜை: செய்தி

21 Oct 2026
• உணவு

ஆயுத பூஜைக்கு மீதமான பொரியை வைத்து இந்த அசத்தலான ரெசிபிக்களை செய்து பாருங்கள்

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வழிபாட்டிற்குப் பிறகு பெரும்பாலான வீடுகளில் அதிகளவில் பொரி மீந்து போவது வழக்கம். அதைத் தொடர்ந்து பல நாட்கள் வெறும் பொரியாக மட்டுமே சாப்பிட்டுத் தீர்ப்பது பலருக்கும் சலிப்பைத் தரும்.

21 Oct 2026
• தனுஷ்

புதுப்பேட்டை 2 கதையில் மாற்றம் செய்யும் செல்வராகவன்

தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையைத் திருத்தி எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

19 Oct 2026
• சென்னை

தமிழகத்தில் அடுத்த சுற்று கனமழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட முக்கியத் தகவல்

கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி இரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழைக்கு பிறகு, தற்போது மழையின் தீவிரம் சற்றுக் குறைந்துள்ளது.

19 Oct 2026
• தமிழ்நாடு

'வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்': ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் சொன்ன முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர் விஜய் தனது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

19 Oct 2026
• தமிழகம்

ஆயுத பூஜையை முன்னிட்டு எகிறிய பூக்கள் மற்றும் காய்கறி விலை! மதுரை மல்லி கிலோ ரூ.2,000 வரை விற்பனை

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை ஆயுதப் பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, பூக்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

16 Oct 2026
• ரேஷன் கடை

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி! வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்

வரவிருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்களைப் பெறும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 18) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் உடன் இணையும் புதிய நட்சத்திரப் பட்டாளம் யார் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர் 2' திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

30 Sep 2025
• விடுமுறை

Fact Check: அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல!

முன்னதாக இன்று காலை ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தாக செய்தி வெளியாகி இருந்தது.

30 Sep 2025
• விடுமுறை

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை: அக்டோபர் 3 வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிப்பு!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

11 Oct 2024
• சென்னை

ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் செல்கின்றனர்.

வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் - விடுவிக்கப்படாத ஆம்னி பேருந்துகள்

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

23 Oct 2023
• தமிழ்நாடு

தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்கென அமைந்துள்ள தனி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு

கல்வி கடவுளாக வழிபடப்படும் சரஸ்வதி தேவிக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் ஓர் தனி கோயில் உள்ளது.

23 Oct 2023
• தமிழ்நாடு

ஆயுத பூஜை: தீபாராதனை காட்டும் ரோபோவை கண்டுபிடித்து வேலூர் மாணவர்கள் அசத்தல்

ஆயுத பூஜை பண்டிகை இன்று(அக்.,23) வெகு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன?

நாடு முழுவதும் நவராத்திரி பூஜைகள் நடந்து வந்த நிலையில் இறுதி கட்டமாக இன்று(அக்.,23) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.