NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள்
    திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

    திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 31, 2023
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    திபெத்திய பாடும் கிண்ணங்கள் 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சைகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.

    ஆன்மீக சுற்றுலாப் பயணிகளால், இமயமலையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிண்ணங்கள், அவற்றின் மர்மமான ஒலிகளுடன் கூடிய பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.

    இந்த கிண்ணம் மூலம், உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

    மனித மூளை உற்பத்தி செய்யும் அலைகள் மூன்று வகையானது: பீட்டா(பொதுவாக), ஆல்பா(இளைப்பு அல்லது தியானத்தின் போது), மற்றும் தீட்டா(ஆழ்ந்த தூக்கத்தின் போது). திபெத்திய பாடும் கிண்ணத்தை இசைக்கும்போது, ​​அது வலுவான ஆல்பா அலைகளை உருவாக்குகிறது என்று விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இந்த ஆல்பா அலைகள், உங்கள் மூளைக்குள் நுழைந்து, ஆழ்ந்த தளர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றன.

    card 2

    திபெத்திய பாடும் கிண்ணத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

    இதைப் பயன்படுத்த இரண்டு முறைகள் உள்ளன - இடித்தல் மற்றும் ரிம்மிங்.

    ஒரு உள்ளங்கையில் கிண்ணத்தையும், மறுகையில் அதனுடன் கொடுக்கப்பட்ட தடியையும் பிடித்து, கிண்ணத்தின் நடுப்பகுதியின் வெளிப்புற அடுக்கை மெதுவாகத் தட்டவும்.

    உடனே ஏற்படும் ரீங்கார ஒளியினை அதிகரிக்க செய்ய, கிண்ணத்தின் விளிம்பில், தடியை கடிகார திசையில் வட்டமிடவும்.

    விஞ்ஞான ஆய்வுகளால், திபெத்திய பாடும் கிண்ணங்கள், மனதில் அமைதியான விளைவைக் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

    தியான அமர்வுக்கு முன் அமைதியாக இருந்தவர்களைக் காட்டிலும் 12 நிமிடங்கள் இந்த கிண்ணங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்த அளவுகள் சீராக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

    திபெத்திய பாடும் கிண்ணங்கள் உடலில் வலி மற்றும் பதற்றத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது, குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    உலகம்

    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? தாய்லாந்து
    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி அமெரிக்கா
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் யுபிஐ
    ஆஸ்திரேலியா: இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025