NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு! 
    விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி

    விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு! 

    எழுதியவர் Arul Jothe
    May 18, 2023
    07:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்ஃபோசிஸுக்குப் பிறகு, விப்ரோ சுமார் 3,98,733 பங்குகளை, தகுதியான ஊழியர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

    இரண்டு வெவ்வேறு திட்டங்களின் கீழ் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    3,96,893 பங்குகள் ADS Restricted Stock Unit Plan 2004ன் கீழ் ஒதுக்கப்பட்ட நிலையில், 1,840 பங்குகள் Restricted Stock Unit Plan 2007ன் கீழ் வழங்கப்பட்டன.

    நிறுவனம் புதன்கிழமையன்று ஒரு எக்ஸ்சேஞ்ச் தாக்கல் மூலம் அறிவிப்பை வெளியிட்டது.

    முன்னதாக, இன்ஃபோசிஸ் அதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளர்களுக்கு ஈக்விட்டி பங்குகளை ஒதுக்கி ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்க முடிவு செய்தது.

    பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் தகுதியான ஊழியர்களுக்கு 5.11 லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை ஒதுக்கியுள்ளது.

    WIBRO

    விப்ரோ ஊழியர்களுக்கு பெரிய அறிவிப்பு

    இதற்கிடையில், விப்ரோ, கடந்த 6 மாதங்களில் போனஸ் சுழற்சி, அதன் அனைத்து ஊழியர்களுக்கும் MSI சுழற்சி மற்றும் அனைத்து பதவி உயர்வு சுழற்சியை நடத்தியது.

    செப்டம்பர் முடிவடைந்த காலாண்டில் A முதல் B3 வரையிலான 100% உயர்வுகளை வெளியிட்டது.

    "நிறுவனத்தின் பாலிசி செயல்பாட்டின்படி ஊதியம் 93.5% ஆக உள்ளது.

    எவ்வாறாயினும், எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் நாங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 1.07 இன் உயர் நிறுவனப் பெருக்கியை அறிவிக்க முடிவு செய்துள்ளோம், "என்று கடந்த ஆண்டு 2வது காலாண்டிற்குப் பிறகு ஊழியர்களுக்கு ஒரு உள் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், விப்ரோ தனது அங்கீகார போர்ட்டலை புதுப்பித்துள்ளது. புதிய கொள்கைகள், R&R திட்டங்கள், பணியாளர் உதவி மற்றும் ஊக்கத்தொகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    இன்ஃபோசிஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கூகுள்

    ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்! ஆட்குறைப்பு
    ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!  ஆண்ட்ராய்டு
    கூகுள் மீது நடவடிக்கை.. தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு!  தொழில்நுட்பம்
    ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் அமேசான் - என்ன காரணம்?  ஆட்குறைப்பு

    இன்ஃபோசிஸ்

    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  சாட்ஜிபிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025