NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நியூயார்க்கின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்திய மொழி இதுதான்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நியூயார்க்கின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்திய மொழி இதுதான்! 
    அமெரிக்கா வாக்கெடுப்பு செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது

    நியூயார்க்கின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்திய மொழி இதுதான்! 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 05, 2024
    10:20 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா தனது 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் 200 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. நகர திட்டமிடல் துறையின் கூற்றுப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் ஆங்கிலம் தவிர மற்ற நான்கு மொழிகள் இடம்பெற்றிருக்கும்.

    இந்த பட்டியலில் இந்திய மொழி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது ஹிந்தி மொழி அல்ல, மாறாக பெங்காலி ஆகும்.

    NYC தேர்தல்கள் வாரியத்தின் நிர்வாக இயக்குனர், மைக்கேல் ஜே ரியான் கூற்றுப்படி,"நாங்கள் ஆங்கிலம் தவிர மற்ற நான்கு மொழிகளுக்கும் சேவை செய்ய வேண்டும். இது சீனம், ஸ்பானிஷ், கொரியன் மற்றும் பெங்காலி ஆகியவை ஆசிய மொழிகளாகும்," என்கிறார்.

    வாக்கெடுப்பு

    குறிப்பிட்ட வாக்கெடுப்பு தளங்களில் பெங்காலி மொழி

    சட்டப்படி, நியூயார்க் நகரம் குறிப்பிட்ட வாக்கெடுப்பு தளங்களில் பெங்காலி மொழியில் வாக்களிக்கும் பொருட்களை வழங்க கடமைப்பட்டுள்ளது.

    வங்காள மொழி பேசும் வாக்காளர்களுக்கு விரிவான மொழி ஆதரவை உறுதிசெய்து, மற்ற அத்தியாவசிய வாக்களிப்புப் பொருட்களைச் சேர்ப்பதற்காக இந்த ஆணை பிரிப்பிக்கப்பட்டது.

    நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் பகுதியில் உள்ள தெற்காசிய சமூகம் 2013 இல் பெங்காலியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகளை முதலில் பெற்றது.

    வங்காள மொழி பேசும் மக்களில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வருபவர்களும் அடங்குவர்.

    பிராந்தியத்தில் பேசப்படும் மொழிகளின் முழு வரம்பையும் இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும், இந்த மொழி சேர்க்கப்படுவது பெங்காலி மொழி பேசும் சமூகத்திற்குள் வாக்காளர் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நியூயார்க்
    அமெரிக்கா
    வாக்கு சாவடி
    வாக்கு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நியூயார்க்

    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  அமெரிக்கா
    ரூ. 204 கோடிக்கு வைர நெக்லெஸ் அணிந்து வந்த  பிரியங்கா சோப்ரா; அதை அவர் என்ன செய்ய போகிறார் தெரியுமா?  பாலிவுட்
    தீபாவளியை விடுமுறை நாளாக அங்கீகரிக்க இருக்கும் நியூயார்க் நகரம்  அமெரிக்கா
    பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு  இந்தியா

    அமெரிக்கா

    தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி முடிவு சீனா
    19.5 மில்லியன் டாலர் செலவில் செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டம் நாசா
    லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி பிரதமர் மோடி
    காணாமல் போய் 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்; கண்டுபிடிப்பிற்கு உதவிய டிஎன்ஏ சோதனை உலகம்

    வாக்கு சாவடி

    சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'! சென்னை
    தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது தேர்தல்
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்
    மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது மணிப்பூர்

    வாக்கு

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்! வாக்காளர்
    கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு அண்ணாமலை
    தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு தேர்தல்
    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025