ஹமாஸ்: செய்தி
நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்?
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இன்று காசாவில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அழிக்க, தரைவழி பீரங்கி தாக்குதலை தொடங்கியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம்
காசாவில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் அங்கு இயங்கி வரும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் விரைவில் மூடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் பலி
கடந்த 7ம்.,தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பால் பிணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி, வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசிவருகின்றனர்.
இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சென்றுள்ளார்.
இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த மேலும் இரண்டு பிணையக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை தொடங்கியது இஸ்ரேல்
ஹமாஸ் போராளிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒரே இரவில் காசா பகுதிக்குள் "வரையறுக்கப்பட்ட" தரைவழி தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா
ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர்.
மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள அல்-அன்சார் மசூதி மேல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன
பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற 20 லாரிகள் எகிப்தின் 'ரஃபா எல்லை' வழியாக, காசாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.
அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
ஆசியா மற்றும் ஐரோப்பியா நாடுகளுள், 40 நாடுகளை சேர்ந்த குடியுரிமை பெற்ற மக்கள், அமெரிக்காவிற்கு 3 மாதங்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள்
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதலே, சமூக வலைதளங்களில் போலி செய்திகளும் பரவத் தொடங்கி விட்டன.
ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்?
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள், பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்து வருகின்றனர்.
காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டிற்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார்.
இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இஸ்ரேலை அடைந்து, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூவைச் சந்தித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்?
நேற்று இரவு காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால், பாலஸ்தீனத்தை சேர்ந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம்சாட்டி இருந்தார்.
ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்
12-வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இரு பக்கமும் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்து வரும் போரினால் இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யார் பக்கம் யார்? அவர்களின் ராணுவ வளங்கள் என்ன?
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் உலகம் முழுவதிலிருந்து பலத்த கண்டனங்களை ஈர்த்து வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் மனிதாபிமான தேவைகளை கண்டறிவதற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்வார் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.
'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஹமாஸ் பதுங்கும் இடங்களுக்கு எதிராக காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) தயாராகி வரும் நிலையில், இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் சிக்லி, ஹமாஸ் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்: யாரிந்த யாஹ்யா சின்வார்?
இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலுக்கு பிறகு தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 10 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், யாஹ்யா சின்வார் என்ற பெயர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
காசா மக்கள் வெளியேற 3 மணி நேர காலக்கெடு விதித்தது இஸ்ரேல்
காசா நகரம் மற்றும் வடக்கு காசாவில் வாழும் மக்கள் தெற்கு நோக்கி வெளியேற 'பாதுகாப்பான வழித்தடத்தை' திறந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை, அந்த வழித்தட்டத்தில் 3 மணி நேரத்திற்கு தாக்குதில் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தளபதி இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்
கிப்புட்ஸ் நிரிம் கிராமத்தில் நடைபெற்ற படுகொலைக்கு காரணமான ஹமாஸ் தளபதி பிள்ளல் அல்- கெதிர, வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவ படையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை
தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, மத்திய புலனாய்வு அமைப்பின்(சிஐஏ) ரகசிய அறிக்கைகள் இஸ்ரேலில் வன்முறை அதிகரிக்கும் என எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையே எட்டாவது நாளாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க " ஆபரேஷன் அஜயை" இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹமாஸ் வான்வழிப் படைகளின் தலைவர்
காசா பகுதியில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.
வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள்
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பராமரிப்பது போன்ற வீடியோவை ஹமாஸ் பயங்கரவாத குழு டெலிகிராம் சேனலில் பரப்பி வருகிறது.
காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன்
காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இடையான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
"ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம்
போர் மூண்டுள்ள இஸ்ரேலில் சிக்கி இருந்த 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்து அடைந்தது.
சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி
இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாட்டின் ஆயுதக்குழுவான ஹமாஸ் படையினர் இடையே கடந்த 7ம்தேதி முதல் தாக்குதல்கள் நடந்து வருகிறது.
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்!
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு ஏவுகணைத் தாக்குதல் தொடுத்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. உலகளவில் பல நாடுகள் இஸ்ரேலுக்கும், சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.