ஆட்டோமொபைல் நிறுவனங்கள்: செய்தி
01 May 2023
எம்ஜி மோட்டார்கடந்த ஆண்டு ஏப்ரலை விட இரண்டு மடங்கு அதிக விற்பனை கண்ட எம்ஜி மோட்டார்!
கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 4,551 கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
01 May 2023
ஆட்டோமொபைல்இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..!
கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 50% கூடுதலாக புதிய கார் மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27 Apr 2023
மாருதிஜூலையில் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய MPV.. என்ன கார் என்று தெரியுமா?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய எம்பிவி ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது மாருதி சுஸூகி. அந்த புதிய மாடலை வரும் ஜூலையில் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
27 Apr 2023
மாருதிபுதிய தொழிற்சாலை.. ரூ.24,000 கோடி முதலீடு.. மாருதியின் திட்டம் என்ன?
புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு ரூ.24,000 கோடியை மாருதி நிறுவனம் முதலீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
26 Apr 2023
மாருதிBS6 Phase-II விதிகளுக்கு ஏற்ப தங்கள் கார் மாடல்களை அப்டேட் செய்திருக்கிறது மாருதி!
இந்தியாவில் பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டு கொள்கைகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே இதற்கேற்ப தங்கள் வாகனங்களை அப்டேட் செய்து வந்தன.
25 Apr 2023
எம்ஜி மோட்டார்எம் மோட்டார் நிறுவனத்தில் முதலீடு செய்யும் JSW குழுமம்?
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இந்தியாவின் JSW நிறுவனம் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
25 Apr 2023
ஆட்டோமொபைல்புதிய வாகனத்தை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிற்கான திட்டம் என்ன?
சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்கு 3 வரிசை சீட்கள் கொண்ட புதிய கார் ஒன்றை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
20 Apr 2023
டாடா மோட்டார்ஸ்எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி.. அறிவிப்பை வெளியிட்டது ஜாகுவார்!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்காக 15 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூ.1,23,200 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம்.
20 Apr 2023
இந்தியாஇந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!
புதிய RX ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ் நிறுவனம். இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த RX மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது லெக்சஸ்.
20 Apr 2023
எலான் மஸ்க்டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு செல்ஃப் டிரைவிங்கை அறிமுகப்படுத்தும்! எலான் மஸ்க்
உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவன அதிகாரி எலான் மஸ்க் டெஸ்லா காரின் விலை குறைப்பு மற்றும் இந்த ஆண்டு முழு சுய இயக்க தொழில்நுட்ப அறிமுகம் பற்றியும் தெரிவித்துள்ளார்.
19 Apr 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன
ஆந்திராவில் 90 எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீ பற்றி எரிந்தது நாசமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Apr 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
இந்திய சந்தையில் பல எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சக்கைபோடு போடும் நிலையில், ஹீரோவின் V1 Pro விற்பனையை பிளிப்கார்ட் மூலம் கொண்டுவர உள்ளது.
18 Apr 2023
கார்வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன்.. என்ன தெரியுமா?
புதிய வாகனம் அறிமுகம்: தங்களது வெர்ட்டஸ் (Virtus) மற்றும் டைகூன் (Taigun) ஆகிய மாடல்கள் பற்றய அறிவிப்புகளை இன்று வெளியிட்டிருக்கிறது கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன்.
18 Apr 2023
ஆட்டோமொபைல்உயிரி எரிபொருள் கலந்த பெட்ரோல் பயன்பாடு.. யாருக்கு லாபம்?
இந்தியாவில் பெட்ரோலில் 2030-ம் ஆண்டுற்குள் 20% உயிரி எரிபொருள் (Biofuel) கலப்பை உறுதிசெய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கானது கடந்த ஆண்டு 2030-ல் இருந்து 2025-26-க்கு குறைக்கப்பட்டது. பெட்ரோலில் ஏன் உயிரி எரிபொருள் கலக்கப்படுகிறது. இதனால் என்ன லாபம்?
17 Apr 2023
மஹிந்திராScorpio N மாடலின் விலையை மீண்டும் உயர்த்தியது மஹிந்திரா!
கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக ஸ்கார்பியோ-N மாடலின் விலையை உயர்த்தியிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.
16 Apr 2023
ஆட்டோமொபைல்அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200, எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200 பைக்கை கடந்த மாதம் இந்தியாவில் வெளியிட்டது பஜாஜ். இந்த அப்டேட் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கானது என் கடந்த லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கானது என்று தான் கூற வேண்டும்.
16 Apr 2023
கார்எலெக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
எலக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரதானமாகி வரும் நிலையில், அதில் பயன்படுத்தப்படும் ஒரு விஷயம் குறித்து பயனர்களாகிய நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
14 Apr 2023
ஆட்டோமொபைல்ஹீரோ ஸூம் (Xoom) எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
கடந்த ஜனவரி மாதம் தங்கள் புதிய ஸ்கூட்டரான ஸூம்-ஐ (Xoom) இந்தியாவில் வெளியிட்டது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அந்நிறுவனத்தின் மாஸ்ட்ரோ எட்ஜ் 110 மற்றும் ப்ளஷர்+ ஆகிய ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்க இந்த புதிய ஸூம் இளம் தலைமுறையினருக்காகக் களமிறக்கியிருக்கிறது ஹீரோ.
14 Apr 2023
ஆட்டோமொபைல்MG-யின் புதிய எலெக்ட்ரிக் கார்.. எப்போது வெளியீடு?
தங்களுடைய காமெட் எலெக்ட்ரிக் காரின் (Comet EV) உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். அந்நிறுவனத்தின் சிறிய எலெக்ட்ரிக் காராக இந்த புதிய காமெட் எலெக்ட்ரிக் கார் இருக்கும்.
14 Apr 2023
கார்இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்!
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் தங்களுடைய 'C3' மாடல் காரை ரூ.5.71 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டது சிட்ரன். அப்போது லைவ், ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியானது C3.
13 Apr 2023
கார்இந்தியாவில் வெளியானது லம்போர்கினியின் புதிய 'உரூஸ் S'
கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையில் இருந்து உரூஸ் மாடலுக்கு மாற்றாக உரூஸ் S மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது லம்போர்கினி. சொகுசு கார்கள் என்று பரவலாக அறியப்படும் பிராண்டின் மாடலை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது.
12 Apr 2023
ராயல் என்ஃபீல்டுபுதிய தொழிற்சாலை, எலெக்ட்ரிக் பைக்குகள்.. ராயல் என்ஃபீல்டின் அடுத்த திட்டம்!
முதலில் குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக புதிய பல மாடல்களை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறக்கி வருகிறது.
12 Apr 2023
தொழில்நுட்பம்யார் இந்த கேஷுப் மஹிந்திரா? தெரிந்துகொள்ள வேண்டியவை:
மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் மாமா கேஷுப் மஹிந்திரா 99 வயதில் காலமாகியுள்ளார்.
12 Apr 2023
டிவிஎஸ்புதிய வளர்ச்சி திட்டங்களை அறிவித்த டெல்பி - டிவிஎஸ்!
டீசல் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ப்யூல் இன்ஜெக்ஷன்றிகான காமன் ரெய்ல் சிஸ்டம்களை தயாரிக்கும் நிறுவனமான டெல்பி-டி.வி.எஸ் நிறுவனம் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் குறித்து அறிவித்திருக்கிறது.
11 Apr 2023
கார்மணிக்கு 316 கிமீ வேகத்தில் செல்லும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG சொகுசு கார்!
பிரபலமான சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஆனது இந்தியாவில் தனது 316 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட AMG GT 63 SE காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
11 Apr 2023
டாடா மோட்டார்ஸ்விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா நிறுவனம் - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள்
இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்களிண் எண்ணிக்கை பற்றி வெளியிட்டுள்ளது.
10 Apr 2023
கார் உரிமையாளர்கள்2 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த ஜீப் நிறுவனம்!
ஜீப் நிறுவனம் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்திய ஜீப் நிறுவனமானது காம்பஸ் மற்றும் மெரிடியன் SUV மாடல்களின் விலையை மாற்றியமைத்து இருக்கிறது.
10 Apr 2023
கார் உரிமையாளர்கள்ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் சூப்பரான டீசல் கார்கள்
டீசல் கார்கள் தேவை குறைந்து வந்தாலும், குறைவான விலையில் பல டீசல் கார்கள் நன்றாக விற்பனையாகி வருகிறது.
08 Apr 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்54 நாட்கள், 13500 கிமீ பயணம் - சாதித்த Orxa மான்டிஸ் எலக்ட்ரிக் பைக்!
மின்சார வாகனங்கள் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பெங்களூரில் இருந்து Orxa எனர்ஜிஸ் நிறுவனம் 6 ஸ்டார்டப்களுடன் எலக்ட்ரிக் பாரத்மாலா என்ற சவாரிக்கு சென்றது.
08 Apr 2023
கியாகியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை - 51,568 கார்களை திரும்ப பெறுகிறது!
பிரபலமான கார் நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆனது அமெரிக்காவில் 51,568 கார்னிவல் கார்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
08 Apr 2023
எலக்ட்ரிக் கார்புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்!
முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா 2026 ஆண்டிற்க்குள் 10 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ தெரிவித்துள்ளார்.
08 Apr 2023
கியாகியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன?
தென் கொரிய வாகன நிறுவனமான கியா மோட்டார்ஸ் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சொனெட்டை வெளியிடும் எனவும், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
05 Apr 2023
சொகுசு கார்கள்மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்:
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது AMG S 63 E மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.
05 Apr 2023
ராயல் என்ஃபீல்டுபுதிய 2023 ராயல் என்ஃபீல்டு 350 - பழைய மாடலுக்கான வேறுபாடுகள் என்ன?
சென்னையை தளமாக கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது புதிய புல்லட் 350 மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
04 Apr 2023
பைக் நிறுவனங்கள்Kawasaki Vulcan S 2023: 7 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் கவாஸாகி Vulcan S மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
04 Apr 2023
கார்FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள்
இந்திய வாகன சந்தையில் கார்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. FY 23 இல், சந்தையில் 3.6 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
03 Apr 2023
வந்தே பாரத்வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம்
வந்தே பாரத் ரயிலுக்கு வட இந்திய ஓட்டுநர்களை மட்டுமே பணிக்கு நியமிப்பதற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
03 Apr 2023
மஹிந்திராமார்ச் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்த மஹிந்திரா SUV கார்கள்!
பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் மார்ச் மாதத்தில்ல் மட்டுமே 35,976 யூனிட் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
03 Apr 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மின்சார இ-ஸ்கூட்டர்களை தடைசெய்வது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பல விபத்துக்களுக்கு இவை காரணமாக அமைவதாகவும் கூறப்படுகிறது.