NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / எலெக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எலெக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 

    எலெக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 16, 2023
    10:35 am

    செய்தி முன்னோட்டம்

    எலக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரதானமாகி வரும் நிலையில், அதில் பயன்படுத்தப்படும் ஒரு விஷயம் குறித்து பயனர்களாகிய நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்கள் எலெக்ட்ரிக் கார்களை விளம்பரப்படுத்தும் போது 10% முதல் 80% வரை இவ்வளவு விரைவாக சார்ஜ் ஆகும் என்று தான் குறிப்பிடுகின்றன. அது ஏன் 10 முதல் 80%, ஏன் 0 - 100% இல்லை?

    ஏனென்றால், 10% - 80% வரை மட்டுமே அந்நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் பாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்த முடியும். அதன் பிறகு நாம் நினைத்தாலும், பாஸ்ட் சார்ஜிங் செய்ய முடியாது. மெதுவாகவே சார்ஜ் ஆகும்.

    ஆட்டோமொபைல்

    என்ன காரணம்? 

    எலெக்ட்ரிக் வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் நீண்ட நேரம் அதிக வோல்டேஜ் மின்சாரத்தை தாங்க முடியாது. சில நேரம் விபத்து ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது.

    பேட்டரிக்கள் நீண்ட காலம் உழைக்க வேண்டும் என்பதற்காகவே 10%-க்கு கீழும், 80% மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆகாத வகையில் எலெக்ட்ரிக் வாகன பேட்டரிக்களை வடிவமைக்கின்றன நிறுவனங்கள்.

    10 - 80% வரை சார்ஜ் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அதே அளவு நேரம் தான் 80 - 100% வரை சார்ஜ் ஆவதற்கும் எடுத்துக் கொள்ளுமாம்.

    எலெக்ட்ரிக் வாகனங்களில் மிக அவசியமான தேவையான நேரங்களில் மட்டும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பயன்படுத்தவும், மற்ற நேரங்களில் சாதாரண சார்ஜிங்கையே பயன்படுத்தவுமே வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்
    ஆட்டோமொபைல்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    கார்

    பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன? ஹோண்டா
    மாருதி டாடா நிறுவனத்துக்கு சவால் விடும் புதிய கார்! கியா
    இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விலை உயர்வு - ஏப்ரல் 1 முதல் அமல்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்! ஹூண்டாய்

    ஆட்டோமொபைல்

    ஒரே சார்ஜில் 100கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! விலை இவ்வளவு தானா? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    இ20 பெட்ரோலில் ஓடக்கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    107 கிமீ செல்லும் 2023 பஜாஜ் செட்டக் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்! எலக்ட்ரிக் வாகனங்கள்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்! பைக் நிறுவனங்கள்
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஹூண்டாய்
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! ஓலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025