NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் சூப்பரான டீசல் கார்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் சூப்பரான டீசல் கார்கள்
    10 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த டீசல் கார்கள்

    ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் சூப்பரான டீசல் கார்கள்

    எழுதியவர் Siranjeevi
    Apr 10, 2023
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    டீசல் கார்கள் தேவை குறைந்து வந்தாலும், குறைவான விலையில் பல டீசல் கார்கள் நன்றாக விற்பனையாகி வருகிறது.

    பல சிறிய டீசல் என்ஜின்கள் BS6 விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் படிப்படியாக நீக்கப்பட்டன. ஆனால் சில கார்கள் விற்பனையில் களைகட்டுகிறது. அப்படி 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் கார்களைப் பற்றி பார்ப்போம்.

    டாடா அல்ட்ராஸ்

    இந்த கார் டீசல் என்ஜினில் எஞ்சியிருக்கும் ஹேட்ச்பேக் கார் ஆகும். இவை புதிய உமிழ்வு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இவை நிறுத்தப்படும் என கூறப்பட்டது.

    மேலும், இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.99 லட்சம் ஆகும். Tata Altroz ​​இன் டீசல் பதிப்பு 1.5L Revotorq டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 23.64 kmpl மைலேஜ் தரும்.

    கார் நிறுவனங்கள்

    டீசல் என்ஜினில் 10 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த கார்கள் - இங்கே

    மஹிந்திரா பொலேரோ நியோ

    மஹிந்திரா பொலேரோ நியோ TUV300 கார் 1.5லி டீசல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

    லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜ் தரக்கூடியது. பல அம்சங்கள் நிறைந்த மோனோகோக் SUV-களிலிருந்து வெளிப்படுத்துகிறது. இதன் விலை எக்ஸ்ஷோரூம் படி ரூ.9.62 லட்சம் ஆகும்.

    Mahindra XUV 300

    இந்த கார் இந்திய சந்தையில் பின் தங்கியே உள்ளது. இவை 1.5L டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 20.1 kmpl மைலேஜ் வழங்கும். எக்ஸ்ஷோரூம் படி ரூ.9.90 லட்சத்தில் விற்பனையாகிறது.

    மஹிந்திரா தார்

    மஹிந்திரா தார் கார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் RWD பதிப்புடன் அறிமுகப்படுத்தியது. 15.2 kmpl ARAI மைலேஜ் வழங்கும். இதன் விலை 9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார் உரிமையாளர்கள்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஆட்டோமொபைல்
    கார்

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    கார் உரிமையாளர்கள்

    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே கார்
    செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் செய்வது எப்படி? செம்ம வருமானம் கார்
    திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்! ஆட்டோமொபைல்
    5 லட்சம் ஹோண்டா கார்களில் ஏற்பட்ட பிரச்சினை - அவசர ரீ-கால் விடுப்பு! ஹோண்டா
    குறைந்த விலையில் வெளியாகும் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்! கார் உரிமையாளர்கள்
    7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650! ராயல் என்ஃபீல்டு

    ஆட்டோமொபைல்

    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா மஹிந்திரா
    மீண்டும் விற்பனைக்கு தயாரான பஜாஜ் பல்சர் 220எஃப் - முன்பதிவு எப்போது? பைக் நிறுவனங்கள்
    ஓலா ஸ்கூட்டரை முறியடிக்க வந்த ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    கார்

    காரை வெயிலில் பார்க் பண்ணா என்ன ஆகும் தெரியுமா? வாகனம்
    Volkswagen ID.3 2024: மின்சார காரை அறிமுகம் செய்கிறது! அம்சங்கள் என்ன? எலக்ட்ரிக் கார்
    இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்த மார்ச் மாதத்தில் ரெனால்ட் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025