NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 2 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த ஜீப் நிறுவனம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த ஜீப் நிறுவனம்! 
    இரண்டுக் கார்களின் விலையை 2 லட்சம் வரை குறைத்த ஜீப் நிறுவனம்

    2 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த ஜீப் நிறுவனம்! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 10, 2023
    09:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜீப் நிறுவனம் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்திய ஜீப் நிறுவனமானது காம்பஸ் மற்றும் மெரிடியன் SUV மாடல்களின் விலையை மாற்றியமைத்து இருக்கிறது.

    இதனால் இரண்டு கார்களின் பேஸ் வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    விலை குறைப்பால் ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் மாடல்கள் தற்போது 20 லட்சத்து 99 ஆயிரம் எக்ஸ் ஷோரூம் விலை தொடங்குகிறது.

    மேலும், விலை அப்டேட்களுடன் புதிய கார்கள் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடல்களை ஒப்பிட்டால் 1 லட்சம் ரூபாய் குறைவு. அனைத்து வேரியண்ட்களும் எக்ஸ் ஷோரூம் விலை அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது.

    details

    இந்திய ஜீப் நிறுவனம் அதன் இரண்டு வேரியண்ட் கார்களின்  விலை குறைத்துள்ளது

    தொடர்ந்து, ஜீப் மெரிடியன் மாடலில், கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.

    அதுவே இதன் டாப் எண்ட் மாடல் விலை ஆனது ரூ. 37 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதில், காம்பஸ் மற்றும் மெரிடியன் அதே 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 170hp மற்றும் 350Nm டார்க்கை உருவாக்கும்.

    இரண்டுமே 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் ஒன்றைத் தேர்வுசெய்யும் விருப்பத்தைப் பெறுகின்றன.

    தொடர்ந்து, இரண்டில், காம்பஸ் மட்டுமே பெட்ரோல் என்ஜினைப் பெறுகிறது.1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் 163hp மற்றும் 250Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார் உரிமையாளர்கள்
    கார்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    கார் உரிமையாளர்கள்

    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே கார்
    செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் செய்வது எப்படி? செம்ம வருமானம் கார்
    திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    கார்

    இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்த மார்ச் மாதத்தில் ரெனால்ட் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    விற்பனையில் மாருதி முதலிடம் - ஆனா இந்த காருக்கு ஏற்பட்ட மவுசு யாருக்கும் இல்லை கார் உரிமையாளர்கள்
    ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல் கார்கள் விலை அதிரடியாக குறைப்பு! ஹூண்டாய்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    குறைந்த விலையில் வெளியாகும் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்! கார் உரிமையாளர்கள்
    7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650! ராயல் என்ஃபீல்டு
    இந்தியர்கள் கொண்டாட மறந்த சூப்பரான 5 பைக்குகள் இங்கே! பைக் நிறுவனங்கள்
    டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு! கார் உரிமையாளர்கள்

    இந்தியா

    இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி டெல்லி
    ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம் இந்திய அணி
    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney ஆட்குறைப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025