பல்சர்: செய்தி
பல்சர், பாக்ஸர் பிராண்டுகளின் கீழ் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் பிரபலமான பல்சர் மற்றும் பாக்ஸர் பிராண்டுகளின் கீழ் மின்சார மோட்டார் சைக்கிள்களை உருவாக்குவதன் மூலம் அதன் மின்சார வாகன (EV) போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த தயாராகி வருகிறது.
பல்சர் ஆர்எஸ்200 மாடலின் 2025ஆம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் பல்சர் ஆர்எஸ்200 இன் அப்கிரேட் செய்யப்பட்ட 2025 மாடலை ₹1.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விற்பனை கடுமையாக சரிந்ததால் பஜாஜ் பல்சர் எப்250 தயாரிப்பு நிறுத்தம்
பஜாஜ் ஆட்டோ 2025 இல் பல்சர் எப்250 ஐ நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் இருந்து மாடலை நீக்கியது.
ரூ.1.14 லட்சத்துக்கு அறிமுகமானது 2024 பஜாஜ் பல்சர் 150
உள்நாட்டு வாகன தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ, மேம்படுத்தப்பட்ட 2024 பல்சர் 150 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு கிளாசிக் மோட்டார்சைக்கிளான இது, இப்போது குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2024 பல்சர் NS200, NS160யை வெளியிட்டது பஜாஜ் ஆட்டோ
இந்திய சந்தையில் புதிய தலைமுறை 2024 பல்சர் NS200 மற்றும் NS160 மாடல்களை வெளியிட்டுள்ளது பஜாஜ் ஆட்டோ.