பைக் ரிவ்யூ: செய்தி
15 Jul 2023
பைக்எப்படி இருக்கிறது 'ட்ரையம்ப் ஸ்பீடு 400'?: ரிவ்யூ
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இந்திய பைக் தயாரிப்பாளர்கள் எல்லாம் சற்றே கலக்கத்தில் தான் இருக்கிறார்கள். காரணம், வெளிநாட்டு பைக் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் புதிய பைக்குகளை வெளியிட்டது தான்.