NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி
    விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி
    இந்தியா

    விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி

    எழுதியவர் Nivetha P
    May 22, 2023 | 07:11 pm 1 நிமிட வாசிப்பு
    விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி
    விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையினை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த கள்ளச்சாராய வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேர்மீது கொலை வழக்கினை பதிவுச்செய்துள்ளார்கள். அவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்பட்ட 12 பேரில் 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நிலையில், மதன் என்பவர் மட்டும் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளார் என்றும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. அவரை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்துள்ள சிபிசிஐடி போலீசார், நாளை(மே.,23) முதல் குழுக்களாக பிரிந்து விசாரணையினை தீவிரப்படுத்தவுள்ளோம் என்றும் கூறியுள்ளார்கள்.

    Twitter Post

    #BREAKING | விஷச் சாராய விவகாரத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிசிஐடி!#SunNews | #LiquorDeath | #CBCID pic.twitter.com/J8JJcyf0bx

    — Sun News (@sunnewstamil) May 22, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சிபிசிஐடி
    மு.க ஸ்டாலின்
    விழுப்புரம்

    சிபிசிஐடி

    கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு  விழுப்புரம்
    வேங்கைவயல் கிராமத்தில் துக்க வீட்டிற்கு வர எதிர்ப்பு - இரு தரப்பினர் போராட்டம்  தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்  காவல்துறை

    மு.க ஸ்டாலின்

    ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம்  தமிழக அரசு
    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்  பள்ளி மாணவர்கள்
    கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா  கர்நாடகா
    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா  தமிழ்நாடு

    விழுப்புரம்

    கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி  அதிமுக
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து  மு.க ஸ்டாலின்
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  அரசு மருத்துவமனை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023