NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
    விழுப்புரம் அமர்வு நீதிபதி புஷ்பராணி இன்று காலை இதற்கு தீர்ப்பு வழங்கினார்.

    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

    எழுதியவர் Sindhuja SM
    Jun 16, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று(ஜூன் 16) 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

    விழுப்புரம் அமர்வு நீதிபதி புஷ்பராணி இன்று காலை இதற்கு தீர்ப்பு வழங்கினார்.

    காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் பணிபுரியும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ராஜேஷ் தாஸுக்கு எதிராக 2021ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

    அப்போது அவரை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் ரூ.500 அபராதத்துடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸுக்கும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பிட்ஸ்

    இந்த வழக்கில் மொத்தம் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன

    2021ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மத்திய தமிழக மாவட்டங்களுக்கு வருகை தந்திருந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    அந்த சமயத்தில், டிஜிபி ராஜேஷ் தாஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்தார்.

    இந்த சம்பவம் நடந்த போது ராஜேஷ் தாஸ் தமிழக காவல்துறை சிறப்பு இயக்குனராக பணியாற்றி கொண்டிருந்தார்.

    பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரை அடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது.

    அதன் பிறகு, இந்த வழக்கில் மொத்தம் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

    இந்நிலையில், ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழகம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    கேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவு எண்ணிக்கை 66.70 லட்சம்  தமிழக அரசு
    கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை திருவிழா
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு

    தமிழகம்

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! இந்தியா
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு!  கருணாநிதி

    காவல்துறை

    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை
    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  தமிழ்நாடு

    காவல்துறை

    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்  கர்நாடகா
    பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்  காவல்துறை
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025