NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (மே 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    தமிழகத்தில் நாளை (மே 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 26, 2025
    05:20 pm

    செய்தி முன்னோட்டம்

    மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (மே 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை மெட்ரோ: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்ருவார் பேட்டை, காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதிய தெரு, இடையர் தெரு, ராஜா தெரு.

    சென்னை மேற்கு: முகப்பேர் ஏரி திட்டம், 6வது பிரதான சாலை, இஸ்ட் மெயின் ரோடு, முகப்பேர் மேற்கு பகுதி, அம்பேத்கர் மைதானம் அருகில்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி மெட்ரோ: திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்பு, குருவிகாரங்குளம், குடிநேர், எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குபட்டியலகபுரி, ஒக்கரை, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, கட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம், வலையடுப்பு, தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பிச்சாண்டார்கோவில், எச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்காகாவேரி, அய்யம்பாளையம், லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர், சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்முடி சோழமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைக்குடி, பிரிமையக்குடி, மேல கொத்தம்பட்டி, SJLT ஸ்பின்னிங் மில் ,ஊரகரை, தேவனூர் புதூர், மாணிக்கபுரம், ஆரைச்சி.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    திருச்சி மெட்ரோ (தொடர்ச்சி): சக்கம்பட்டி, வலையத்தூர், மகாதேவி, பச்சபெருமாள் பட்டி, ஆலத்துடையான் பட்டி, பெருகனூர், கலிங்கப்பட்டி, கலிங்கப்பட்டி, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடக்கு சீதம்பூர், தெற்கு சீதம்பூர், கோமங்கலம், எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைபாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி.

    விழுப்புரம்: கேதார், குப்பம், கொண்டியங்குப்பம், வேரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தமூர், வாழாப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம், வேடம்பட்டு, கருங்காலிப்பட்டு, காரணிபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கம், புதுப்பாளையம், பரனூர், கடகனூர், வி.சித்தாமூர், சி.மோயூர், சத்தியகண்டநல்லூர், ஏ.கூடலூர்.

    மின்தடை

    தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    புதுக்கோட்டை: பூவைமாநகர், பெரியலூர், ராஜேந்திரபுரம், அவனத்தான்கோட்டை, குலமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம், மேற்ப்பனைக்காடு, வேம்பன்குடி, பெரியலூர், கொடிகரம்பை.

    திருவாரூர்: 11 கேவி ஆர்.ஜி.புரம், ஆனைக்குப்பம், சாலிப்பேரி, கீழ்குடி, பூங்குளம், சிங்களஞ்சேரி, தேவர் கண்டநல்லூர், மேப்பாலம், குளிக்கரை, கடகம்பாடி, கூத்தூர், மருதவாஞ்சேரி, வெள்ளை அடம்பர், 11 கி.வோ. நகர்-II, மேலப்பனையூர், நல்லூர், விளக்குடி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    மின்சார வாரியம்
    தமிழகம்
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    மின்சார வாரியம்

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    தமிழகம்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025க்கான அறிவிப்பு வெளியானது; 3,678 காலியிடங்கள் அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி
    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க, ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர்
    மாதம் ₹200க்கு அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட்; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு இன்டர்நெட்
    12 ஆண்டுகளுக்குப் பிறகு வன்னியர் சங்க மாநாடு; கடுமையான நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி தமிழ்நாடு

    தமிழ்நாடு செய்தி

    பாராட்டை பெறும் CSK சிவம் துபேவின் உன்னத செயல்; அப்படி என்ன செய்தார்? விளையாட்டு
    யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை: 57 பேர் தேர்ச்சி - 5 ஆண்டுகளில் அதிகம்!  யுபிஎஸ்சி
    மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை
    தமிழகம் முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 நாள் கோடை விடுமுறை தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025