NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர்
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர்

    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர்

    எழுதியவர் Nivetha P
    Apr 05, 2023
    08:03 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.,5)பால்வளத்துறை மானியம் மீதான வாக்குவாதம் நடைபெற்றது.

    அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிச்செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    அதனை தொடர்ந்து அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட் உற்பத்தி யூனிட்கள் நிறுவப்படும்.

    ஆவின் பண்ணைகளில் ரூ.30கோடி செலவில் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்.

    பால் தரத்திற்கு ஏற்ப பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    தொடக்கப்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கப்பணியாளர்களின் நலன் பேணப்படும்.

    சத்தியமங்கலத்தில் ரூ.6.75கோடி செலவில் பசுத்தீவன குச்சிகள் தயாரிப்பு ஆலை நிறுவப்படும்.

    நீலகிரி ஆவின் உறைவிந்து உற்பத்திநிலையம் ரூ.5.46கோடியில் மேம்படுத்தப்படும்.

    பால் உற்பத்தியில் எருமை மாடுகள் முக்கியபிபங்கு வகிப்பதால் 'எருமை கன்று வளர்ப்பு'திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை

    #JUSTIN “ஆன்லைனில் ஆவின்
    பொருட்கள் விற்பனை"#TNAssembly #Aavin #MilkProducts #Nasar #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/PSqxXV15ts

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) April 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சட்டமன்றம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தமிழ்நாடு

    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது காவல்துறை
    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் ரஜினிகாந்த்
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம் சென்னை
    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி மாவட்ட செய்திகள்

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025