பழங்குடியினர்: செய்தி
பழங்குடி மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஃப்ஐஆர் பதிவு
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் குறித்து சர்ச்சைக் கருத்து; விஜய் தேவரகொண்டா பொது மன்னிப்பு கோரினார்
ஏப்ரல் 26, 2025 அன்று ஹைதராபாத்தில் நடந்த ரெட்ரோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வின் போது பழங்குடி சமூகங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா சனிக்கிழமை (மே 3) பொது மன்னிப்பு கோரினார்.
எஸ்டி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு
பட்டியலினத்தவர்கள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) இடஒதுக்கீட்டிற்குள் கிரீமி லேயர் வரையறையை கொண்டுவர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.
25,631 அடிப்படை பழங்குடியின மேம்பாட்டு திட்டங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(டிச.,27) நடைபெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார்.
மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல்
மணிப்பூர் கலவரத்தின் போது பெண்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட பல வன்கொடுமைகள் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிப்பூரை சேர்ந்த ஒரு 19 வயது பழங்குடியின பெண் தனக்கு நடந்த வன்முறை குறித்து NDTV செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்திருக்கிறார்.
கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்
மணிப்பூரின் ஆதிக்க சமூகமான மெய்தேய் சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ஆம் தேதி அம்மாநிலம் முழுவதும் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' என்ற போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சென்னை சைதாப்பேட்டை பகுதியிலுள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி அருகே உள்ள காலியிடத்தில், 10 தளங்களுடன் கூடிய நவீன வசதி கொண்ட விடுதி கட்டப்படவுள்ளது.
தன் மீது சிறுநீர் கழித்த "பாஜக உறுப்பினரை" விடுவிக்க கோரினார் பழங்குடியின தொழிலாளி
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
ஒரு வைரல் வீடியோவில், பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா நேற்று(ஜூலை 4) இரவு கைது செய்யப்பட்டார்.
மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம்
பழங்குடியினர் குழுக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பேரணிகளை நடத்தியதை அடுத்து, மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையைச் சமாளிக்க மணிப்பூர் அரசாங்கம் அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலத்தில் மொபைல் இணையத்தை நிறுத்தி வைத்துள்ளது.
பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லியின் மிகப்பெரிய பழங்குடியின திருவிழாவான 'ஆதி மஹோத்சவத்தை' மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 16) தொடங்கி வைத்தார்.