ஜஸ்ப்ரீத் பும்ரா: செய்தி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அடியாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை

பிசிசிஐ இன்று அறிவித்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய ODI அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் இல்லை.

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: BCCI அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

2024க்கான ஐசிசியின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றார் ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை, அவரது அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து, 2024 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான மதிப்புமிக்க சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதைப் பெற்றார்.

27 Jan 2025

ஐசிசி

வரலாறு படைத்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா; ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் 2024க்கான விருது வென்று சாதனை

ஐசிசியின் ஒரு காலண்டர் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்துள்ளார்.

ஐசிசி 2024க்கான சிறந்த டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த ஆண்டைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஆடவர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் மூன்று இந்தியர்களுக்கு இடம்; விராட் கோலிக்கு இடமில்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் மோசமான செயல்திறன் இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டிசம்பர் 2024க்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு; மகளிர் கிரிக்கெட்டில் அனாபெல் சதர்லேண்ட் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பார்டர் கவாஸ்கர் டிராபியில் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து, டிசம்பர் 2024க்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா

பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரீத் பும்ரா, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸின் போது 47 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.

பார்டர் கவாஸ்கர் 5வது டெஸ்ட்: மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்; 181 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் தலைமையிலான இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதல் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 181 ரன்களுக்கு சுருட்டியது.

காயத்தால் மைதானத்திலிருந்து வெளியேறிய ஜஸ்ப்ரீத் பும்ரா; இந்திய அணியை வழிநடத்துவது யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் இடைக்கால கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளார்.

சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு, ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமனம்

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான புத்தாண்டு டெஸ்டுக்கான இந்திய அணி விளையாடும் லெவன் அணியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வான ஜஸ்பிரித் பும்ரா

2024ஆம் ஆண்டு முடிவடைந்த தருவாயில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அவர்களின் வழக்கமான வருடாந்திர பயிற்சியில், ஆண்டின் சிறந்த அணியை உருவாக்க 2024 ஆண்டில் டெஸ்ட் வடிவத்தில் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தது.

2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா பெயர் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இந்த ஆண்டின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் டிராபி மற்றும் 2024 ஆம் ஆண்டு அவரது சிறப்பான ஆட்டத்திற்காக ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

20க்கும் குறைவான சராசரியுடன் 200 விக்கெட்டுகள்; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை எழுதி வைத்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி 3வது டெஸ்ட்: ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் சாதனை படைத்துள்ளார்.

05 Dec 2024

ஐசிசி

நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு ஜஸ்ப்ரீத் பும்ராவின் பெயர் பரிந்துரை; இரண்டாவது முறையாக விருதைப் பெறுவாரா?

ஜஸ்ப்ரீத் பும்ரா பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 295 ரன்கள் வித்தியாசத்தில் அணியின் கேப்டனாக இருந்தபோது இந்தியா பெற்ற மாபெரும் வெற்றியில் அவரது அற்புதமான செயல்பாட்டிற்குப் பிறகு, வியாழன் அன்று (டிசம்பர் 4) நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு மூன்று போட்டியாளர்களில் ஒருவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா

ஐசிசியின் சமீபத்திய ஆடவர் டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: சேனா நாடுகளில் கபில்தேவின் சாதனை சமன் செய்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஐந்து விக்கெட்டுகளை (5/30) கைப்பற்றி, கபில்தேவின் சாதனையை சமன் செய்தார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்குகிறது.

கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன் எப்படி? புள்ளி விபரம் இதுதான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியை ஜஸ்ப்ரீத் பும்ரா வழிநடத்துவார்.

பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் கேப்டன் இவர்தான்; பயிற்சியாளர் கௌதம் காம்பிர் அறிவிப்பு

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 25) அறிவித்தது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு துணை கேப்டன் பொறுப்பு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்தது.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ஜஸ்ப்ரீத் பும்ரா: காண்க

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள தனது பயிற்சியை மீண்டும் தொடங்கி விட்டார்.

27 Aug 2024

சென்னை

சென்னைக்கு வந்த ஜஸ்பிரித் பும்ரா..ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற வீடியோ வைரல்

சமீபத்தில் நடந்து முடிந்த 2024 டி20 உலகக்கோப்பையில் ஒரு அங்கமாக இருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

ஜஸ்ப்ரீத் பும்ராதான் உலகின் பெஸ்ட் பவுலர்; நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் புகழாரம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பாராட்டியுள்ளார்.

பந்துவீச்சாளர்களும் கேப்டன் பொறுப்பில் ஜொலிப்பார்கள்; ஜஸ்ப்ரீத் பும்ரா பேச்சு

கிரிக்கெட்டில் தலைமைப் பொறுப்புகளுக்கு பந்துவீச்சாளர்கள் எவ்வாறு சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்பதை நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளக்கினார்.

தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு; கே.எல்.ராகுல் விலகல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

07 Feb 2024

ஐசிசி

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: பும்ரா முதலிடம் பிடித்து புதிய சாதனை 

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் ஜஸ்ப்ரித் பும்ரா. ஒரே நேரத்தில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் நம்பர்-1 இடத்தைப்பிடித்த முதல் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.

10 Jan 2024

ஐசிசி

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடாவை வீழ்த்தி, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

World Cup Player of the Torunament : தொடர்நாயகன் விருதுக்கு நான்கு இந்திய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஜஸ்ப்ரீத் பும்ரா

மும்பை வான்கடேயில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி

இந்திய கிரிக்கெட் அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 2023 ஆம் ஆண்டுக்கான தனது அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.