டெஸ்ட் மேட்ச்: செய்தி

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரை அணியில் சேர்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

அடுத்த மாதம் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்தின் 16 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள்

இந்திய அணியின் ஏழு கிரிக்கெட் வீரர்கள், ஒரு காத்திருப்பு வீரர், மூன்று உதவி பந்துவீச்சாளர்கள் மற்றும் துணை ஊழியர்களை கொண்ட இந்திய குழு செவ்வாய்கிழமை (மே 23) அதிகாலை இங்கிலாந்து கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது' : ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் காயம் காரணமாக ரிஷப் பந்த் இல்லாத நிலையில், இஷான் கிஷான் முக்கிய பங்களிப்பார் என்று எதிர்பார்க்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கவுரவச் செயலாளரான அனில் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) செவ்வாய்க்கிழமை (மே 16) வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

05 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்

லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், தொடை காயத்தால் ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

WTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி! தொடரை 2-0 என கைப்பற்றியது!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 72 ஆண்டு சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இரண்டு வீரர்கள் இரட்டை சதம்! நான்காம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை!

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவாக உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ்

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை

அயர்லாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான புதன்கிழமை (ஏப்ரல் 260 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

IRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து

இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி சிறப்பான பேட்டிங்கால் முன்னணியில் உள்ளது.

அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

25 Apr 2023

ஐசிசி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ செவ்வாயன்று (ஏப்ரல் 25) அறிவித்தது.

18 Apr 2023

இலங்கை

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம்

2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதி இருதரப்பு போட்டியாக நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இருந்தது.

மகளிர் ஐபிஎல் முதல் சாம்பியன்ஸ் லீக் வரை : இந்த வாரம் நடக்கும் போட்டிகளின் முழு விபரம்

இந்த வாரம் விளையாட்டு உலகின் பல்வேறு மூலைகளிலும் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : தோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியாவுக்கு ராசியான இந்தூர் மைதானத்தில் வெல்லுமா?

மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் 4 டெஸ்ட் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது.

700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை!

டெல்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 700 முதல் தர விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார்.

IND vs AUS 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

IND vs AUS : மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றம்! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

IND vs AUS டெஸ்ட் : மூன்றாவது போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்படும் என தகவல்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் : இந்தியாவின் வெற்றிக்கு பிந்தைய மாற்றம்!

நாக்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரில் முன்னிலை பெற்றது!

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

ஜடேஜா பந்தை சேதப்படுத்திய விவகாரம்! அபராதம் விதித்தது ஐசிசி!

நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டிங்கை துவம்சம் செய்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

IND vs AUS 1st Test : இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு அவுட்! 223 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் 223 ரன்கள் முன்னிலை பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : கோலியின் சாதனையை முறியடித்த முகமது ஷமி!

இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

IND vs AUS 1st Test : அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள்! டோட் முர்பி சாதனை!

டோட் முர்பி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 35 வது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆனார்.

IND vs AUS 1st Test : இரண்டாம் நாள் முடிவில் 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா!

நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்தியா தனது நிலையை மேலும் வலுவாக்கியுள்ளது.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா சதமடித்து, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை!

நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்தார்.