டெஸ்ட் மேட்ச்: செய்தி
05 Dec 2024
ரோஹித் ஷர்மாபார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு
பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 சீசனில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிங்க்-பாலில் நடைபெற உள்ளது.
05 Dec 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்; இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் விளையாடும் லெவனில் மாற்றம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கான இரண்டாவது போட்டி அடிலெய்டில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்க உள்ளது.
02 Dec 2024
டெஸ்ட் கிரிக்கெட்பிங்க்-பால் டெஸ்ட் போட்டி: நான்கு ஆண்டுக்கு முந்தைய தோல்விக்கு பழி தீர்க்குமா இந்திய கிரிக்கெட் அணி
டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிங்க்-பால் டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது.
02 Dec 2024
முகமது ஷமிபார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க திட்டம்; உடற்தகுதியை ஆய்வு செய்கிறது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது மறுபிரவேசத்தை தொடர்வதால் அவரது உடற்தகுதியை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
01 Dec 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வெற்றி
பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கான்பெராவில் உள்ள மனுகா ஓவலில் மழையால் பாதிக்கப்பட்ட பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
30 Nov 2024
டெஸ்ட் சாம்பியன்ஷிப்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்
டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிகள் அட்டவணையில் பெரிய முன்னேற்றம் கண்டது.
30 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிஆஸ்திரேலிய பிஎம் லெவன் vs இந்திய கிரிக்கெட் அணியின் முதல் நாள் பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து
ஆஸ்திரேலியாவின் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இடைவிடாத மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
27 Nov 2024
டெஸ்ட் தரவரிசைஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா
ஐசிசியின் சமீபத்திய ஆடவர் டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
26 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி: இந்தியாவுக்கு எதிராக மீண்டும் அதே அணியை களமிறக்குகிறது ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், பெர்த்தில் விளையாடிய அதே 13 பேர் கொண்ட அணி எந்த மாற்றமும் இல்லாமல் அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அப்படியே களமிறங்கும் என அறிவித்துள்ளார்.
25 Nov 2024
இந்திய கிரிக்கெட் அணிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி
பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
25 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது இந்தியா
பெர்த்தில் நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
24 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய வெற்றி இலக்கு; 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2024
விராட் கோலி30 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் விராட் கோலி தனது 375 நாள் சத வறட்சியை அழுத்தமான முறையில் முடித்துக் கொண்டார்.
24 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்பார்டர் கவாஸ்கர் டிராபி: 38 ஆண்டுகால டெஸ்ட் சாதனையை முறியடித்தது யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
24 Nov 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்47 ஆண்டுகளில் முதல்முறை; சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.
23 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி சாதனை
பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி உறுதியான கட்டுப்பாட்டை எடுத்து, 2வது நாள் முடிவில் 172/0 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றது.
23 Nov 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
23 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது.
23 Nov 2024
ஜஸ்ப்ரீத் பும்ராபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: சேனா நாடுகளில் கபில்தேவின் சாதனை சமன் செய்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா
பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஐந்து விக்கெட்டுகளை (5/30) கைப்பற்றி, கபில்தேவின் சாதனையை சமன் செய்தார்.
23 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சு அபாரம்; 104 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு சுருண்டது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபியில் பிலிப் ஹியூஸிற்கு 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி; ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மறைந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் 10 வது ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் வகையில் அவருக்கு மரியாதை செலுத்தும் தொடர் செயல்பாடுகளை அறிவித்துள்ளது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி: முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோர்; ஆஸ்திரேலியாவில் மோசமான சாதனை படைத்தது இந்திய அணி
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: 45 ஆண்டுகளில் இரண்டாவது முறை; மோசமான சாதனை படைத்தது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.
22 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிIND vs AUS பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி: டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, பெர்த்தில் நடைபெறும் 'பார்டர்-கவாஸ்கர்' டிராஃபி டெஸ்ட் தொடர் முதல் போட்டியில், டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
21 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி வரலாற்றில் முதல்முறை; கூட்டாக சாதனை படைக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா-பாட் கம்மின்ஸ்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்குகிறது.
21 Nov 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்பார்டர் கவாஸ்கர் டிராபி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 புதிய மைல்கல் சாதனை படைக்கும் முனைப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
பெர்த்தின் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சவாலுக்கு தயாராக உள்ளார்.
21 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க டெஸ்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கலை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
18 Nov 2024
ஜஸ்ப்ரீத் பும்ராகேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன் எப்படி? புள்ளி விபரம் இதுதான்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியை ஜஸ்ப்ரீத் பும்ரா வழிநடத்துவார்.
18 Nov 2024
பார்டர் கவாஸ்கர் டிராபிபார்டர் கவாஸ்கர் டிராபியில் பங்குபெறும் சத்தேஷ்வர் புஜாரா; இந்தி வர்ணனையாளர் குழுவில் இடம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான சத்தேஷ்வர் புஜாரா, வரவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25இல் பங்கேற்க உள்ளார்.
17 Nov 2024
ரோஹித் ஷர்மாபார்டர் கவாஸ்கர் டிராபி முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார்; தேவ்தத் படிக்கல் அணியில் சேர்ப்பு?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்கவில்லை.
15 Nov 2024
நியூசிலாந்து கிரிக்கெட் அணிஇங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் திரும்புவதாக அறிவித்துள்ளது.
11 Nov 2024
இந்திய கிரிக்கெட் அணிபார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் கேப்டன் இவர்தான்; பயிற்சியாளர் கௌதம் காம்பிர் அறிவிப்பு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.
04 Nov 2024
ரோஹித் ஷர்மாடெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு காணாத தோல்வி; ரோஹித் ஷர்மா, விராட் கோலியை உடனடியாக ஓய்வை அறிவிக்க வற்புறுத்தல்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே விரக்தியைக் கிளப்பியுள்ளன.
04 Nov 2024
டெஸ்ட் கிரிக்கெட்உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்; ரோஹித் ஷர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 0-3 என படுதோல்வியை சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது.
03 Nov 2024
ரோஹித் ஷர்மாபார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா? அவரே கொடுத்த அப்டேட்
நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்பாரா என்பது குறித்த அப்டேட்டை அவரே வெளியிட்டுள்ளார்.
03 Nov 2024
டெஸ்ட் சாம்பியன்ஷிப்இடியாப்ப சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) ஒரு வரலாற்று அதிர்ச்சியில், இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3-0 என இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
03 Nov 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsNZ 3வது டெஸ்ட்: 24 ஆண்டுகளில் முதல்முறை; உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் தோற்று இந்தியா, 24 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியைப் பெற்றுள்ளது.
02 Nov 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ 3வது டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது.
02 Nov 2024
ரிஷப் பண்ட்INDvsNZ 3வது டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிவேக அரைசதம் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இந்தியா vs நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் (நவம்பர் 2) ரிஷப் பண்ட் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்தார்.