டெஸ்ட் மேட்ச்: செய்தி
23 Jun 2023
இந்திய கிரிக்கெட் அணிவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு, புஜாரா மற்றும் உமேஷ் யாதவும் கல்தா
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது.
21 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் வெற்றி பெற்றும் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா, காரணம் என்ன?
ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
21 Jun 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : 75 ஆண்டுகளில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வென்ற ஆஸ்திரேலியா
ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) கடைசி நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
20 Jun 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை
இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
20 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜூன் 20 என்பது எப்போதும் மறக்க முடியாத ஒரு நாளாகும். ஏனெனில் இதே நாளில் தான் மூன்று ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினர்.
20 Jun 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : 18 ஆண்டு கால ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து
ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதிநாளை எட்டியுள்ளது.
20 Jun 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு வெளியிட்ட ட்வீட்டின் பின்னணி : மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தனர்.
16 Jun 2023
வங்கதேச கிரிக்கெட் அணிAFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம்
ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் (ஜூன் 16) முடிவில் வங்கதேசம் 616 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
16 Jun 2023
ரோஹித் ஷர்மாரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமிக்க பிசிசிஐ திட்டம்
ஜூலை 12ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
16 Jun 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் வெள்ளிக்கிழமை (ஜூன்16) இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே தொடங்க உள்ளது.
16 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சாதனை
வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார்.
16 Jun 2023
டெஸ்ட் சாம்பியன்ஷிப்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்
உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் இடம் பெறவில்லை.
15 Jun 2023
ஆஷஸ் 2023இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர காரணம் இது தான்
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்த பிறகு, ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றான ஆஷஸ் 2023 தொடர் மீது அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.
15 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தி ஆப்கான் வீரர் நிஜாத் மசூத் சாதனை
ஆப்கான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிஜாத் மசூத், வங்கதேசத்துக்கு எதிரான தொடக்க டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
14 Jun 2023
டெஸ்ட் சாம்பியன்ஷிப்2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
ஐசிசி புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான விரிவான அட்டவணையை புதன்கிழமை (ஜூன் 14) வெளியிட்டுள்ளது.
14 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்2025 இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது விளையாடும் டெஸ்ட் போட்டிகளுக்கான இடங்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (ஜூன் 14) அறிவித்தது.
14 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோற்றதற்கான முதன்மை காரணம் இது தான்
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
13 Jun 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள்
ஆஷஸ் 2023 தொடர் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கவுள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியனாக சமீபத்தில் முடிசூடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள உள்ளது.
13 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்WTC 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? சாட்ஜிபிடியின் சுவாரஸ்ய பதில்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்ததை அடுத்து, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒரு ஐசிசி டிராபியை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
12 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்WTC Final தோல்வி எதிரொலி : இரண்டு மூத்த வீரர்களுக்கு இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்க திட்டம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இன்டீஸுக்கு செல்லும்போது இரண்டு மூத்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவர் எனத் தெரிகிறது.
12 Jun 2023
இந்திய கிரிக்கெட் அணிWTC Final 2023 : இந்திய கிரிக்கெட் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம்
லண்டன் ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மெதுவாக பந்துவீசியதற்காக முழு போட்டிக் கட்டணமும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
12 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்ஒரே ஒரு ட்வீட்டால் ரசிகர்களின் கோபத்தைக் கிளறிய ஷுப்மன் கில்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 444 ரன்களை சேஸ் செய்ய முடியாமல், போட்டியின் ஐந்தாம் நாளில் (ஜூன் 11) இந்திய கிரிக்கெட் அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.
09 Jun 2023
டெஸ்ட் சாம்பியன்ஷிப்WTC Final 2023 : முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு சுருண்டது இந்தியா
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
09 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்து அஜிங்க்யா ரஹானே சாதனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் மீட்பராக ஆடி ரன் சேர்த்து வரும் அஜிங்க்யா ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
09 Jun 2023
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புஜாராவின் பேட்டிங் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் மோசமாக உள்ள நிலையில், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புஜாராவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
09 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலி
ஜூன் 7ல் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதி வருகிறது.
09 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாற்றம்! பாலோ ஆனை தவிர்க்குமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வியாழன் (ஜூன் 8) அன்று இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.
08 Jun 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிWTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
ஓவலில் நடந்து வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது.
08 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் ஜோடி
ஓவலில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அபாரமாக ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
08 Jun 2023
டெஸ்ட் சாம்பியன்ஷிப்டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது சதமடித்து ஹைடனின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார்.
08 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் ஆனார் டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார்.
08 Jun 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்'WTC 2023 இறுதிப்போட்டியில் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியளிக்கிறது' : சுனில் கவாஸ்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய அணியில் உலகின் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் பிளேயிங் 11 இல் சேர்க்கப்படாததற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
07 Jun 2023
ரோஹித் ஷர்மாவித்தியாசமாக டிஆர்எஸ் ரிவியூ கேட்ட ரோஹித் ஷர்மா! வைரலாகும் வீடியோ!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவை 10 பந்துகளில் டக்கவுட் ஆகச் செய்து இந்தியா சிறப்பாகத் தொடங்கியது.
07 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்'வலி தாங்க முடியல' : மார்னஸ் லாபுசாக்னேவை பதறவைத்த முகமது சிராஜ்
இந்தியாவுக்கு எதிராக லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
07 Jun 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்அஸ்வினை விளையாடும் 11இல் சேர்க்காதது சரியே : ஹர்பஜன் சிங் கருத்து!
லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் அஸ்வின் ரவிச்சந்திரன் சேர்க்கப்படாதது குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
07 Jun 2023
ஒடிசாWTC Final 2023 : ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல்! கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்!
2023 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
07 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்WTC Final 2023 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு!
புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
07 Jun 2023
ஐசிசிWTC Final 2023 : இரண்டு மைதானங்களை தயார் செய்துள்ள ஐசிசி! லண்டன் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு பிட்ச்களை தயார் செய்துள்ளது.
07 Jun 2023
டெஸ்ட் கிரிக்கெட்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : எதிர்பார்க்கப்படும் இந்திய பிளேயிங் 11
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் புதன்கிழமை (ஜூன் 7) மோதலை தொடங்க உள்ளது.
06 Jun 2023
ரோஹித் ஷர்மாரோஹித் ஷர்மா கட்டைவிரலில் காயம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவாரா?
ஓவல் மைதானத்தில் புதன்கிழமை (ஜூன் 7) தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கையில் லேசான காயத்தால் அவதிப்பட்டார்.