டெஸ்ட் மேட்ச்: செய்தி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கான்பூர் போட்டி டிராவில் முடிந்தால் தரவரிசையில் இந்தியாவின் நிலை என்னாகும்?

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) தொடங்கியது.

கிரிக்கெட் ஜாம்பவானின் டான் பிராட்மேனின் இரண்டு சாதனைகளை சமன் செய்த இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ்

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் சதமடித்து 182 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

INDvsBAN 2வது டெஸ்ட்: சோதனையிலும் சாதனை; 56 ஆண்டுகால இயான் செப்பலின் ரெகார்டை முறியடித்தார் ஜாகிர் ஹசன்

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மோசமான வானிலை காரணமாக 35 ஓவர்கள் மட்டுமே ஆடப்பட்டது.

INDvsBAN 2வது டெஸ்ட்: அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

INDvsBAN 2வது டெஸ்ட்: 1964க்கு பிறகு முதல் முறை; கான்பூர் டெஸ்டில் சுவாரஸ்ய சம்பவம்

இந்தியா vs வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்க உள்ளது.

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் சாதனை

வியாழக்கிழமை (செப்டம்பர் 26) நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்ததன் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கமிந்து மெண்டிஸ் ரெட் பால் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகரிப்பு

லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளரான மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், அடுத்த கோடையில் நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

பங்களாதேஷுக்கு எதிராக அஸ்வின் அபார சதத்திற்கு காரணம் இதுதான்: ரோஹித் ஷர்மா

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் ரவிச்சந்திரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை; முதலிடத்தை வலுப்படுத்தியது இந்தியா; மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை

இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) வங்கதேசத்திற்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சாதனையிலும் வேதனை; இந்திய அணியின் 92 ஆண்டு வரலாற்று வெற்றியில் இப்படியொரு சோக பின்னணியா?

சென்னையில் நடந்த 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி தனது 92 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை; பிசிசிஐ அறிவிப்பு

கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்க உள்ள வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

INDvsBAN முதல் டெஸ்ட்: 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

37வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின்; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 37வது முறையாக ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

INDvsBAN முதல் டெஸ்ட்: டிக்ளர் செய்தது இந்தியா; வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 515 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

INDvsBAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில்

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (செப்டம்பர் 21) ஷுப்மன் கில் சதமடித்தார்.

நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு; 16 வருடங்களில் முதல்முறையாக ஓய்வு நாள்; எதற்குத் தெரியுமா?

இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான சனிக்கிழமை (செப்டம்பர் 21) ஆட்டம் எதுவும் நடைபெறாது.

முதல் 10 டெஸ்டில் அதிக ரன்கள்; டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள டாப் 5 பட்டியலில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

சேப்பாக்கத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டான் பிராட்மேனுடன் டாப் 5 வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

INDvsBAN முதல் டெஸ்ட்: பும்ராவின் அபார பந்துவீச்சால் 149 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச கிரிக்கெட் அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலி என்று கவுதம் கம்பீர் பாராட்டு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், விராட் கோலியை நாட்டின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டன் என்று பாராட்டியுள்ளார்.

வங்கதேச வீரர்களை எதிர்கொள்ள டீம் இந்தியாவின் ஆச்சரியமான திட்டம் இதுதான்

உள்நாட்டில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஒரு புதிய மூலோபாய அணுகுமுறை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்தியாவிற்கு வருகிறது வங்கதேச அணி.

Ind Vs Ban: முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்

இந்தியாவும், பங்களாதேஷும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20I போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிக்கான ஆப்கான் அணி அறிவிப்பு

செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ஜஸ்ப்ரீத் பும்ரா: காண்க

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள தனது பயிற்சியை மீண்டும் தொடங்கி விட்டார்.

90 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல்முறை; சாதனைக்கு தயாராகும் இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் 2026ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் முதல் பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதும் என அறிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா

இந்தியா-பாகிஸ்தான் இடையே வழக்கமான இருதரப்பு டெஸ்ட் தொடர் நடத்துவதில் தவறேதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Ind Vs Eng: கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் ரோஹித் ஷர்மா!

இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடர்களை விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. இந்த போட்டி தொடரின் இறுதி ஆட்டமான 5வது போட்டி, தற்போது தர்மசாலாவில் நடைபெற்றுவருகிறது.

தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு; கே.எல்.ராகுல் விலகல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

India vs England 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இன்று முடிவடைந்த இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியாவில் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி விளையடி வரும் இங்கிலாந்து அணி, 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிவிற்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

India vs England: இங்கிலாந்திற்கு எதிராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் அஸ்வின்

இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை எடுத்ததன் மூலமாக அஸ்வின் ரவிச்சந்திரன் ஒரே அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சர்பராஸ் கான், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

IND vs ENG: காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ராகுல், ஜடேஜா நீக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் இருவரும் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்கமாட்டார்: பிசிசிஐ

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார்.

10 Jan 2024

ஐசிசி

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடாவை வீழ்த்தி, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கேப்டவுனில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது

கேப்டவுனில் நடைபெறும் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பும்ரா பந்துவீச்சில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு

கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 55 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே புதன்கிழமை (ஜனவரி 3) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.