NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி
    சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

    IND vs BAN முதல் டெஸ்ட்: சென்னை வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 13, 2024
    09:39 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்தியாவிற்கு வருகிறது வங்கதேச அணி.

    இந்த போட்டித்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது.

    இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் நடைபெறும். சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் முதல் போட்டி நடைபெறும்.

    இதற்கிடையே, வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க இந்திய அணி சென்னைக்கு நேற்று இரவு வந்தடைந்தது. இன்று முதல், அவர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Watch | வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, சென்னை வந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி!#SunNews | #ViratKohli | #INDvBAN pic.twitter.com/xOxj1euqYD

    — Sun News (@sunnewstamil) September 13, 2024

    இந்திய அணி

    போட்டியில் பங்கேற்க உள்ள அணி வீரர்கள்

    வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி:

    ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பரஸ் கான், துரூவ் ஜோரல், ரிஷப் பந்த், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ரவிச்சந்திரன், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷ் தயாள், குல்தீப் யாதவ் ஆகியோர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    டெஸ்ட் கிரிக்கெட்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இந்திய அணி

    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மிகப்பெரிய வீரர்கள் குழுவை அனுப்பியது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் அச்சம்; உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல் செஸ் போட்டி
    மெர்டேகா கோப்பை அரையிறுதியில் மலேசியாவிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி கால்பந்து
    நடுவருக்கு கூட கோலி சதமடிக்க ஆசை; வைரலாகும் காணொளி; யார் இந்த ரிச்சர்ட் கெட்டில்பரோ? விராட் கோலி

    கிரிக்கெட்

    ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு டெஸ்ட் கிரிக்கெட்
    ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் தேர்வு ஐசிசி விருதுகள்
    2023 ODI உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு கொடுப்பதாக மார்னஸ் லாபுஷாக்னே பதிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மணின் பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடிவு கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல்லில் மறுபிரவேசம்; ஆசையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா? ஸ்டீவ் ஸ்மித்
    பிசிசிஐ விதிகளில் திருத்தம்; 2025 ஐபிஎல் ஏலத்தில் அன்கேப்ட் பிளேயராக களமிறங்குகிறாரா எம்எஸ் தோனி? எம்எஸ் தோனி
    பந்துவீச்சாளர்களும் கேப்டன் பொறுப்பில் ஜொலிப்பார்கள்; ஜஸ்ப்ரீத் பும்ரா பேச்சு ஜஸ்ப்ரீத் பும்ரா
    சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்தார் விராட் கோலி விராட் கோலி

    டெஸ்ட் கிரிக்கெட்

    புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் மேட்ச்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு? இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    தொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025