LOADING...

ஷுப்மன் கில்: செய்தி

ஓவல் டெஸ்டில் போட்டி நடுவரின் எச்சரிக்கையை புறக்கணித்த கம்பீர், கில்: விவரங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிகளில் மெதுவான ஓவர் வீதத்தால் புள்ளிகள் குறைக்கப்படும் என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி நடுவரின் எச்சரிக்கையை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கேப்டன் சுப்மான் கில்லும் புறக்கணித்துள்ளனர்.

துலீப் டிராபியில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், வரவிருக்கும் துலீப் டிராபியில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியும் தரவரிசையில் கோட்டை விட்ட ஷுப்மன் கில்; 13வது இடத்திற்கு பின்னடைவு

ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ஏமாற்றமளிக்கும் செயல்திறனைத் தொடர்ந்து, இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறினார்.

INDvsENG 5வது டெஸ்ட்: கேப்டனாக 46 வருட சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான ஓவலில் நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 737* ரன்கள் எடுத்து, டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற வரலாற்றை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை ட்ரா செய்த இந்தியா: ஹைலைட்ஸ் 

ஜூலை 27 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிராவில் முடித்தது.

4 சதங்கள்; கேப்டனாக அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்து ஷுப்மன் கில் சாதனை

மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் ஒரு குறிப்பிடத்தக்க சதத்துடன் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பொறித்தார்.

54 ஆண்டுகளில் முதல்முறை; 500+ ரன்கள் விளாசி ஷுப்மான் கில் மற்றும் கே.எல்.ராகுல் வரலாற்றுச் சாதனை

மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் 4 ஆம் நாளில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் புதிய வரலாறு படைத்தனர்.

மூன்று போட்டிகளில் முடிவெடுத்துவிட வேண்டாம்; ஷுப்மன் கில்லின் கேப்டன்சிக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு

நடந்து வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 இல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஷுப்மன் கில்லின் தலைமை குறித்து கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

INDvsENG 3வது டெஸ்ட்: இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலியின் செயலால் கொந்தளித்த கேப்டன் ஷுப்மன் கில்

லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலி இடையே மைதானத்தில் பதட்டமான மோதலுடன் முடிந்தது.

09 Jul 2025
ஐசிசி

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்

இங்கிலாந்தின் ஹாரி புரூக் சமீபத்திய ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தனது சக வீரர் ஜோ ரூட்டை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை மீறினாரா ஷுப்மன் கில்? வெற்றிக்கு மத்தியில் புதிய சர்ச்சை

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில்லின் சாதனை ஆட்டம் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எட்ஜ்பாஸ்டன் போட்டி: 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது.

INDvsENG 2வது டெஸ்ட்: கேப்டனாக எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்

இந்தியாவின் இளம் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தனது அசாதாரண ஃபார்மால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

INDvsENG: அடுத்தடுத்த சதங்களுடன் விராட் கோலி, சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக சதங்களை அடித்து, சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை; கூட்டாக சாதனை படைத்த  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் நாளில் சதங்களை அடித்து வரலாறு படைத்துள்ளனர்.

24 May 2025
பிசிசிஐ

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ 

ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் 

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

11 May 2025
பிசிசிஐ

இந்திய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க பிசிசிஐ முடிவு; துணை கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட்

ரோஹித் ஷர்மா மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டெஸ்ட் கேப்டன் பதவியை ஷுப்மன் கில் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 Apr 2025
ஐபிஎல்

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக யாரும் எட்டாத சாதனை படைத்தார் ஷுப்மன் கில்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை சனிக்கிழமை (ஏப்ரல் 12) குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் எட்டினார்.

07 Apr 2025
ஐபிஎல்

ஐபிஎல் 2025ல் ஷுப்மான் கில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்

ஏப்ரல் 6 அன்று ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2025 இன் 19வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

12 Mar 2025
ஐசிசி

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேறிய இந்தியாவின் ரோஹித் சர்மா

சமீபத்தில் முடிவடைந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, சமீபத்திய ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஒரு முக்கிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சி கோப்பையில் சொதப்பிய ரோஹித், ஜெய்ஸ்வால், கில்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் நட்சத்திரங்கள் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் வியாழக்கிழமை ரஞ்சி டிராபியில் சொற்ப ரன்களே எடுத்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

INDvsBAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில்

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (செப்டம்பர் 21) ஷுப்மன் கில் சதமடித்தார்.

வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 துணைக் கேப்டனான ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

ஷுப்மன் கில் குறித்த விராட் கோலியின் வைரல் அவதூறு வீடியோ டீப்ஃபேக் என அம்பலம்

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியை வைத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ வைரலாகி, இணையத்தில் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

27 Mar 2024
ஐபிஎல்

ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி மேற்கொண்ட ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக, அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Ind Vs Eng: கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் ரோஹித் ஷர்மா!

இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடர்களை விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. இந்த போட்டி தொடரின் இறுதி ஆட்டமான 5வது போட்டி, தற்போது தர்மசாலாவில் நடைபெற்றுவருகிறது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் அடில் ரஷீத் ஐசிசி ஆடவர் டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

18 Dec 2023
ஐபிஎல்

ரீவைண்ட் 2023 : ஐபிஎல் 2023 அறிந்ததும் அறியாததும்; சுவாரஸ்ய தருணங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் நடைபெற உள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்து இடைக்கால குழுவை அமைக்க முயன்ற இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவ.27) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

27 Nov 2023
ஐபிஎல்

IPL 2024 : குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்

ஐபிஎல் 2024 சீசனுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sports RoundUp: பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி ஷுப்மன் கில் முதலிடம்; இங்கிலாந்து அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் ஷுப்மன் கில்; பந்துவீச்சில் முகமது சிராஜ்; ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்கள்

ஐசிசி புதன்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டி ஷுப்மன் கில் சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

13 Oct 2023
ஐசிசி

ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் செப்டம்பர் 2023க்கான ஐசிசியின் சிறந்த மாதாந்திர வீரர் விருதை பெற்றார்.

வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமையன்று (அக்டோபர் 14) அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் நடைபெறவுள்ளது.

அகமதாபாத் செல்லும் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் சிகிச்சை மற்றும் குணமடைவதற்காக சென்னையில் தங்கியிருந்த நிலையில், இன்று (அக்.11) அகமதாபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ODI World Cup : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு இடமில்லை? காரணம் இதுதான்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.