NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் 
    டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்

    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 24, 2025
    01:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் அவரது தலைமையில் முதல் பணியாகும்.

    ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு, இந்தத் தொடருக்கான இளம் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவருடன், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கேப்டன்சி 

    ஜஸ்பிரித் பும்ராவை வீழ்த்திய கில்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்போதைய கேப்டன் ரோஹித் இல்லாதபோது அவர் ஓரிரு ஆட்டங்களில் தலைமை தாங்கினார்.

    இருப்பினும், ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டின் நடுவில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    தற்போது கேப்டன் பரிந்துரை பட்டியலிலிருந்து அவர் விலக்கப்பட்டதற்குப் பணிச்சுமை மேலாண்மையே காரணமாகத் தெரிகிறது.

    டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை முன்பு வழிநடத்திய மற்றொரு அனுபவமிக்க கே.எல். ராகுலும் பரிசீலிக்கப்படவில்லை

    வரலாறு

    ஷுப்மான் கில் இதற்கு முன்பு இந்தியாவை வழிநடத்தியுள்ளார்

    ஷுப்மான் கில் இதற்கு முன்பு இந்தியாவை வழிநடத்தியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், கில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தார்.

    எனவே, எதிர்காலத்தில் அவர் இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனாக மாறுவதைற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

    இந்த நட்சத்திர பேட்ஸ்மேன் டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது ஒருநாள் போட்டிகளிலோ ஒருபோதும் தலைமை தாங்கியதில்லை.

    இருப்பினும், கடந்த ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது அவர் ஐந்து டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார்.

    மேலும், கில் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

    புள்ளிவிவரங்கள் 

    கில்லின் டெஸ்ட் புள்ளிவிவரங்களைப் பாருங்கள்

    கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் வழக்கமான வீரராக இருந்தாலும், கில் டெஸ்ட் போட்டிகளில் அனல் பறக்கிறார்.

    32 டெஸ்ட் போட்டிகளில், கில் 35.05 சராசரியில் 1,893 ரன்கள் எடுத்துள்ளார்.

    அவர் ஐந்து சதங்கள் மற்றும் ஏழு அரைசதங்களுக்குச் சொந்தக்காரர்.

    2024 ஆம் ஆண்டில், கில் இந்தியாவுக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 43.30 சராசரியுடன் 866 ரன்கள் எடுத்ததாக ESPNcricinfo தெரிவித்துள்ளது.

    அவர் மூன்று சதங்கள் மற்றும் அதே அளவு அரைசதங்களை விளாசினார்.

    இங்கிலாந்து மண்ணில், அவர் 14.66 சராசரியில் 88 டெஸ்ட் ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷுப்மன் கில்
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்
    ரிஷப் பண்ட்

    சமீபத்திய

    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்
    "உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி? விராட் கோலி
    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை

    ஷுப்மன் கில்

    ODI World Cup : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு இடமில்லை? காரணம் இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    அகமதாபாத் செல்லும் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா? இந்திய கிரிக்கெட் அணி
    வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? ஒருநாள் உலகக்கோப்பை
    ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு ஐசிசி

    டெஸ்ட் கிரிக்கெட்

    87 ஆண்டுகளில் முதல்முறை; பாக்சிங் டே டெஸ்டிற்கு 3,50,700 பார்வையாளர்கள் வருகை புரிந்து சாதனை பாக்சிங் டே டெஸ்ட்
    பாக்சிங் டே டெஸ்டில் பரிதாப தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்தியாவின் எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்ன? பாக்சிங் டே டெஸ்ட்
    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறை; இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80+ ஸ்கோருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    ஒரு சீசனில் அதிக டெஸ்ட் தோல்விகளை பெற்ற இந்திய கேப்டன்களின் பட்டியல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    டெஸ்ட் மேட்ச்

    பார்டர் கவாஸ்கர் டிராபி: பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் செயல்திறன் எப்படி? பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 3வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய விளையாடும் லெவன் அணி அறிவித்தார் கேப்டன் பாட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 3வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மாவின் டாஸ் முடிவை விளாசிய கிரிக்கெட் நிபுணர்கள் பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 3வது டெஸ்ட்: ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா ஜஸ்ப்ரீத் பும்ரா

    ரிஷப் பண்ட்

    இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம் கிரிக்கெட் செய்திகள்
    அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார் எம்எஸ் தோனி
    துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார் துலீப் டிராபி
    பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு ஸ்டார்ட்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025