பேட்டிங் தரவரிசை: செய்தி
நீண்ட காலத்திற்கு பிறகு டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் டாப் 10க்குள் நுழைந்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
ICC Rankings : ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பேட்டிங்கில் ஷுப்மன் கில்; பந்துவீச்சில் முகமது சிராஜ்; ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்கள்
ஐசிசி புதன்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
விரைவில் பாபர் அசாமின் நெ.1 இடத்திற்கு வேட்டு; தரவரிசையில் ஷுப்மன் கில் அபார முன்னேற்றம்
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்டராக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்த இந்திய வீரர் முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ், ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி புதிய உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக ஆனார். சிராஜ் இதற்கு முன்னர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய ஷுப்மன் கில்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியாவின் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
ஐசிசி பேட்டிங் தரவரிசையில் டாப் 20 இடங்களுக்குள் நுழைந்த முதல் வங்கதேச வீராங்கனை
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்த முதல் வங்கதேச கிரிக்கெட் அணி வீராங்கனை என்ற பெருமையை பேட்டர் ஃபர்கானா ஹோக் பெற்றுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் ரோஹித் ஷர்மா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த ரோஹித் ஷர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா
ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்
சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தனது சகநாட்டவரான ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளார்.
வரலாற்றில் முதல்முறை: இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சாமரி அட்டப்பட்டு ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம்
ஐசிசி மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதில் முக்கிய பங்கு வகித்த இலங்கை கேப்டன் சாமரி அட்டப்பட்டு, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்
ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து முதலிடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்காவிட்டாலும், புதன்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.
ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தற்போது எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் பின்தங்கியுள்ளார்.
ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
உயர பறக்கும் "SKY" : ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்
ஐசிசி புதன்கிழமை (ஏப்ரல் 19) வெளியிட்ட டி20 தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், புதன்கிழமை (ஏப்ரல் 12) வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 906 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம்! இந்திய அணி உலக சாதனை!
அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!!
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!
இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை : புதிய உச்சத்தை நோக்கி சூர்யகுமார் யாதவ்!
சமீபத்திய ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உயர் தரவரிசையை எட்டியுள்ளார்.